"காத்மாண்டு நகரச் சதுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

819 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== வரலாறு ==
கி மு மூன்றாம் நூற்றாண்டில் [[லிச்சாவி]] மன்னர்கள் காலத்தில், முதலில் காத்மாண்டு நகர சதுக்கம் கட்டப்பட்டது. பின்னர் வந்த [[மல்லர் வம்சம்|மல்லர் வம்சத்து]] மன்னர்களால் இச்சதுக்கத்தில் இருந்த கட்டிடங்கள் மறுசீரமைக்கப்பட்டது. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. பத்தாம் நூற்றாண்டில் குணமகாதேவன் என்ற மன்னர் காத்மாண்டு நகர சதுக்கத்தை கட்டினார். பின்னர் (1484–1520) வந்த இரத்தின மல்லர், காத்மாண்டு அனுமன் நகர சதுக்கம் அமைந்த இடத்தில் அரண்மனையைக் கட்டினார். 1769 இல் [[பிரிதிவி நாராயணன் ஷா]] [[காத்மாண்டு சமவெளியைசமவெளி]]யை கைப்பற்றிக் காத்மாண்டு அனுமன் நகரவைச் சதுக்க அரண்மனையில் இருந்து ஆட்சி செய்தார். [[ஷா வம்சம்| ஷா வம்சத்து]] அரசர்கள் [[காட்மாண்டு|காட்மாண்டில்]], தங்களது1896ல் புதிய அரண்மனையை [[நாராயணன்நாராயணன்ஹிட்டி ஹிட்டிஅரண்மனை]]யைக் என்றகட்டி நகரத்திற்குமுடிக்கும் மாற்றும் வரையில் 1896வரை, முடிய அனுமன் நகர சதுக்க அரண்மனையில் இருந்தே [[காத்மாண்டு பள்ளத்தாக்கைசமவெளியை]] ஆட்சி செய்தனர்ஆண்டனர்.
 
நேபாளத்தின் புதிய அரசர்கள் பதவி ஏற்கும் போது, காத்மாண்டு அனுமன் நகர சதுக்கத்தில்தான் முடி சூட்டிக்கொள்கின்றனர். 1975 இல் வீரேந்திர வீர[[நேபாள விக்கிரமமன்னர்கள்|நேபாள மன்னர்]] [[பிரேந்திரா]] ஷாவும், 2001 இல் ஞானேதிந்திர வீர விக்கிரம[[ஞானேதிந்திரா]] ஷாவும் [[காத்மாண்டு நகர சதுக்கம்|காத்மாண்டு நகர சதுக்கத்தில்]] முடிசூட்டிக் கொண்டவர்கள். காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைக் கட்டிய பெருமை 1069 முதல் 1083 முடிய [[காத்மாண்டு சமவெளியைசமவெளி]]யை ஆண்ட மன்னர் சங்கர் தேவனைச் சாரும். 1501 இல் மன்னர் இரத்தின மல்லர், காத்மாண்டு நகரச் சதுக்க அரண்மனையின் வடக்குப் புறத்தில் துளேஜு அம்மன் கோயிலைக் கட்டினார்.
 
நாராயணன் கோயிலில் இருந்த திருமாலின் விக்கிரகம் காணாமல் போனதால், அக்கோயிலைப் பகவதி அம்மன் கோயிலாக, மன்னர் [[பிரிதிவி நாராயணன் ஷா எனும் காத்மாண்டு மன்னர்]] மாற்றி அமைத்தார்.
 
இச்சதுக்கத்தின் பழமையான கோயில்கள், மகேந்திர மல்லர் 1560-1574 இல் எழுப்பியவை. அவை ஜெகன்நாதர் கோயில், கோடிலிங்கேஸ்வர மகாதேவர் கோயில் மற்றும் துளேஜூ கோயில்கள் ஆகும்.
[[படிமம்:Kathmandu Darbar0607 KumariGhar.JPG|thumb|குமரி பாஹல் அரண்மனை]]
 
[[காத்மாண்டு சமவெளியின்சமவெளி]]யின் இறுதி மல்ல மன்னரான [[ஜெயப்பிரகாஷ் மல்லா]] என்பவர் குமரி (சிறுமி) தெய்வத்திற்கும், துர்கைக்கும் கோயில்களை எழுப்பினார். அக்கோயிலை [[நேவார் மக்கள்|நேவாரி கட்டிடக் கலை]] நயத்தில், [[புத்த விகாரம்]] போன்று எழுப்பி, ''குமரி பாஹல் கோயில்'' எனப் பெயரிட்டார். நேபாளிகளால் வாழும் தேவதையாக, குமரியாகப் பார்க்கப்பட்ட அச்சிறுமிக்குச் சுடுமண் ஓடுகளால் வேயப்பட்ட அரண்மனையும், ஒரு தேரும் உருவாக்கப்பட்டது.
 
=== [[ஷா வம்சம்]] ===
[[ஷா வம்சம்| ஷா வம்சத்தினரது]] ஆட்சியின் போது, 1770இல் மன்னர் [[பிரிதிவி நாராயணன் ஷா]] மன்னர், காத்மாண்டு அனுமன் நகரச் சதுக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்தனர். இரண்டு கலைநயமிக்க கோயில்களை எழுப்பினர். அவற்றில் ஒன்று ஒன்பது நிலைகளைக் கொண்ட வசந்தபூர் அரண்மனை சதுக்க கோயில் ஆகும்.
 
1785[[நேபாள முதல்இராச்சியம்|நேபாள 1794 முடிய ஆட்சி செய்தஇராச்சியத்தின்]] மன்னர் இராணா[[ராணா பகதூர் ஷா]] என்பவர் காத்மாண்ட் அனுமன் சதுக்கத்தில் செவ்வக வடிவத்தில் சிவன் - பார்வதிக்கு கோயில் எழுப்பினார். இக்கோயிலில் 12 அடி உயர பைரவர் சிலையை நிர்மாணித்தார். 1908 இல் கட்டி தர்பார் எனும் புதிய அரண்மன ஐரேப்பிய கட்டிடக்கலை நயத்தில் காத்மாண்டு நகரச் சதுக்கத்திற்கு அருகே கட்டப்பட்டது.
 
1908ல் [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சர்]] [[சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா]] காத்மாண்டு சதுக்கத்தில்
[[மல்லர் வம்சம்|மல்லர்]], ஷா மற்றும் ரானா வம்ச மன்னர்கள் காத்மாண்டு சமவெளியை ஆண்ட காலத்தில், மூன்று நூற்றாண்டுகளில், அனுமன் நகரச் சதுக்கம் அரண்மனைகள், கோயில்கள், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளிகள், முற்றவெளிகள், குளங்கள், மரச் சிற்பங்களால் நிறைந்து இருந்தது.
[[சிங்க அரண்மனை]] எனும் புதிய அரண்மனயை ஐரேப்பிய கட்டிடக்கலை நயத்தில் காத்மாண்டிற்கு அருகே கட்டினார்.<ref name="PurushottamShamsher2007">{{cite book |last=JBR|first=PurushottamShamsher|date=2007 |title=Ranakalin Pramukh Atihasik Darbarharu|trans-title=Chief Historical Palaces of the Rana Era|url=https://www.amazon.com/Ranakalin-Pramukh-Atihasik-Darbarharu-Historical/dp/B00CWSP1U2/ref=asap_bc?ie=UTF8|language=Nepali|location= |publisher=Vidarthi Pustak Bhandar|isbn=978-9994611027|access-date=2015 }}</ref>
 
[[மல்லர் வம்சம்|மல்லர்]], ஷா மற்றும் ரானா வம்ச மன்னர்கள் [[காத்மாண்டு சமவெளியை]] ஆண்ட காலத்தில், மூன்று நூற்றாண்டுகளில், அனுமன் நகரச் சதுக்கம் அரண்மனைகள், கோயில்கள், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளிகள், முற்றவெளிகள், குளங்கள், மரச் சிற்பங்களால் நிறைந்து இருந்தது.
 
== பார்க்க வேண்டியவைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2471287" இருந்து மீள்விக்கப்பட்டது