காத்மாண்டு நகரச் சதுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
== வரலாறு ==
கி மு மூன்றாம் நூற்றாண்டில் [[லிச்சாவி]] மன்னர்கள் காலத்தில், முதலில் காத்மாண்டு நகர சதுக்கம் கட்டப்பட்டது. பின்னர் வந்த [[மல்லர் வம்சம்|மல்லர் வம்சத்து]] மன்னர்களால் இச்சதுக்கத்தில் இருந்த கட்டிடங்கள் மறுசீரமைக்கப்பட்டது. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. பத்தாம் நூற்றாண்டில் குணமகாதேவன் என்ற மன்னர் காத்மாண்டு நகர சதுக்கத்தை கட்டினார். பின்னர் (1484–1520) வந்த இரத்தின மல்லர், காத்மாண்டு அனுமன் நகர சதுக்கம் அமைந்த இடத்தில் அரண்மனையைக் கட்டினார். 1769 இல் [[பிரிதிவி நாராயணன் ஷா]] [[காத்மாண்டு சமவெளி]]யை கைப்பற்றிக் காத்மாண்டு அனுமன் நகரவைச் சதுக்க அரண்மனையில் இருந்து ஆட்சி செய்தார். [[ஷா வம்சம்| ஷா வம்சத்து]] அரசர்கள் [[காட்மாண்டு|காட்மாண்டில்]], 1896ல் [[நாராயணன்ஹிட்டி அரண்மனை]]யைக் கட்டி முடிக்கும் வரை, அனுமன் நகர சதுக்க அரண்மனையில் இருந்தே [[காத்மாண்டு சமவெளியைசமவெளி]]யை ஆண்டனர்.
 
நேபாளத்தின் புதிய அரசர்கள் பதவி ஏற்கும் போது, காத்மாண்டு அனுமன் நகர சதுக்கத்தில்தான் முடி சூட்டிக்கொள்கின்றனர். 1975 இல் [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]] [[பிரேந்திரா]] ஷாவும், 2001 இல் [[ஞானேதிந்திராஞானேந்திரா]] ஷாவும் [[காத்மாண்டு நகர சதுக்கம்|காத்மாண்டு நகர சதுக்கத்தில்]] முடிசூட்டிக் கொண்டவர்கள். காத்மாண்டு தர்பார் சதுக்கத்தைக் கட்டிய பெருமை 1069 முதல் 1083 முடிய [[காத்மாண்டு சமவெளி]]யை ஆண்ட மன்னர் சங்கர் தேவனைச் சாரும். 1501 இல் மன்னர் இரத்தின மல்லர், காத்மாண்டு நகரச் சதுக்க அரண்மனையின் வடக்குப் புறத்தில் துளேஜு அம்மன் கோயிலைக் கட்டினார்.
 
நாராயணன் கோயிலில் இருந்த திருமாலின் விக்கிரகம் காணாமல் போனதால், அக்கோயிலைப் பகவதி அம்மன் கோயிலாக, மன்னர் [[பிரிதிவி நாராயணன் ஷா]] மாற்றி அமைத்தார்.
வரிசை 42:
[[சிங்க அரண்மனை]] எனும் புதிய அரண்மனயை ஐரேப்பிய கட்டிடக்கலை நயத்தில் காத்மாண்டிற்கு அருகே கட்டினார்.<ref name="PurushottamShamsher2007">{{cite book |last=JBR|first=PurushottamShamsher|date=2007 |title=Ranakalin Pramukh Atihasik Darbarharu|trans-title=Chief Historical Palaces of the Rana Era|url=https://www.amazon.com/Ranakalin-Pramukh-Atihasik-Darbarharu-Historical/dp/B00CWSP1U2/ref=asap_bc?ie=UTF8|language=Nepali|location= |publisher=Vidarthi Pustak Bhandar|isbn=978-9994611027|access-date=2015 }}</ref>
 
[[மல்லர் வம்சம்|மல்லர்]], ஷா மற்றும் ரானா வம்ச மன்னர்கள் [[காத்மாண்டு சமவெளியைசமவெளி]]யை ஆண்ட காலத்தில், மூன்று நூற்றாண்டுகளில், அனுமன் நகரச் சதுக்கம் அரண்மனைகள், கோயில்கள், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளிகள், முற்றவெளிகள், குளங்கள், மரச் சிற்பங்களால் நிறைந்து இருந்தது.
 
== பார்க்க வேண்டியவைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/காத்மாண்டு_நகரச்_சதுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது