டி. டி. வி. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பிரிக்கப்பட்டது அதில் இருந்து இது வரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார்.
 
21. திசம்பர் 2017 அன்று நடைபெற்ற [[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்]] இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டி யிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தாம் தனிக்கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் அதிமுகவை மீட்பேன் என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.<ref>[https://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-not-lauch-new-party-says-dinakaran-307607.html தனிக்கட்சி தொடங்க மாட்டேன்... அதிமுகவை மீட்பேன் - டிடிவி தினகரன் திட்டவட்டம்]</ref>
 
== வழக்குகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._டி._வி._தினகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது