"டி. டி. வி. தினகரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,313 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2465801 AntanO (talk) உடையது: Unexplained removal. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2465801 AntanO (talk) உடையது: Unexplained removal. (மின்))
}}
 
'''டி. டி. வி. தினகரன்''' (''T. T. V. Dhinakaran'') என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல்வாதியும், [[டாக்டர்.அனைத்திந்திய ராதாகிருஷ்ணன்அண்ணா நகர்திராவிட (சட்டமன்றத்முன்னேற்றக் தொகுதி)கழகம்|ஆர்.கே.நகர்அனைத்திந்திய தொகுதிஅண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்]]யின் சட்டமன்றமுன்னாள் உறுப்பினரும்பொருளாளர் ஆவார்.<ref name="விகடன்.காம்">[http{{cite web | url=https://www.dailythanthivikatan.com/Newsnews/Statecoverstory/2017/12/29142520/RKNagar60800-MLAadmk-swornTTVcardres-Dinakaranfear-about-treasurer-post.vpfhtml | title=பொருளாளர் ஆர்பதவி.கே.நகர்.அலறும் தொகுதிஅதிமுகவின் சட்டமன்றஇரண்டாம்கட்டத்தலைவர்கள்! உறுப்பினராக| டிடிவிdate=18/03/2016 தினகரன்| பதவியேற்றுக்கொண்டார்]accessdate=1 சனவரி 2018}}</ref> இவர் [[வி. கே. சசிகலா]]வின் மறைந்த மூத்த சகோதரி வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.<ref>[http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/80353/ttv-dinakaran-background டி.டி.வி. தினகரனின் பின்னணி]</ref><ref>[http://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-ttv-dinakaran/slider-pf222085-274231.html எம்ஜிஆரின் அதிமுகவை வழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் "தகுதி" என்ன தெரியுமா?]</ref> இவரது இளைய தம்பி [[வி. என். சுதாகரன்]], முன்னாள் முதல்வர் [[ஜெயலலிதா]]வின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.
 
டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu</ref> அன்னியச் செலாவணி வழக்கில் தான் [[சிங்கப்பூர்]] நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்,<ref>[http://www.sify.com/news/ttv-dinakaran-sasikala-s-new-right-hand-man-news-national-rcknP9ahibfji.html TTV Dinakaran: The nephew Sasikala believes in]</ref>. அதிமுகவின் பொருளாளராகவும் சில காலம் பதவி வகித்தார்.<ref name="விகடன்.காம்">{{cite web | url=https://www.vikatan.com/news/coverstory/60800-admk-cardres-fear-about-treasurer-post.html | title=பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்! | date=18/03/2016 | accessdate=1 சனவரி 2018}}</ref>
 
==அரசியல் வாழ்க்கை==
டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu</ref> அன்னியச் செலாவணி வழக்கில் தான் [[சிங்கப்பூர்]] நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்,<ref>[http://www.sify.com/news/ttv-dinakaran-sasikala-s-new-right-hand-man-news-national-rcknP9ahibfji.html TTV Dinakaran: The nephew Sasikala believes in]</ref>. அதிமுகவின் பொருளாளராகவும் சில காலம் பதவி வகித்தார்.<ref name="விகடன்.காம்">{{cite web | url=https://www.vikatan.com/news/coverstory/60800-admk-cardres-fear-about-treasurer-post.html | title=பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்! | date=18/03/2016 | accessdate=1 சனவரி 2018}}</ref>
 
ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட [[வி. கே. சசிகலா]]வின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர்.
<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaa-expels-sasikala-clan-from-party/article2728651.ece Jayalalithaa expels TTV Dinakaran]</ref>. பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.
 
[[ஜெயலலிதா]]வின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட [[வி. கே. சசிகலா]], தாம் சிறை செல்லும் முன்பு டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.<ref>[http://www.ndtv.com/tamil-nadu-news/vk-sasikalas-nephew-banned-by-jayalalithaa-gets-heros-welcome-from-party-1659898 VK Sasikala Placed Nephew In Charge Of Party. It Can't Get Enough Of Him]</ref><ref>[http://www.firstpost.com/politics/aiadmk-crisis-life-and-times-of-ttv-dinakaran-sasikalas-new-pawn-in-tns-political-battle-3284548.html Life and times of TTV Dinakaran — Sasikala's new pawn in TN's political battle]</ref>
 
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் [[எடப்பாடி க. பழனிசாமி]] தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர்.
[[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|இராதா கிருட்டிணன் நகர்]] தொகுதி இடைத்தேர்தலில் '''அதிமுக (அம்மா)''' அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.<ref>[http://www.thehindubusinessline.com/news/ttv-dinakaran-to-contest-rk-nagar-bypolls/article9584802.ece RK Nagar bypoll: Dinakaran is AIADMK candidate]</ref> இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article9625715.ece பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை]</ref>
 
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பிரிக்கப்பட்டது அதில் இருந்து இது வரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார்.
 
21. திசம்பர் 2017 அன்று நடைபெற்ற [[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்]] இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டி யிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தாம் தனிக்கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் அதிமுகவை மீட்பேன் என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.<ref>[https://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-not-lauch-new-party-says-dinakaran-307607.html தனிக்கட்சி தொடங்க மாட்டேன்... அதிமுகவை மீட்பேன் - டிடிவி தினகரன் திட்டவட்டம்]</ref>
 
== வழக்குகள் ==
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2471679" இருந்து மீள்விக்கப்பட்டது