மராட்டியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 158:
 
==== மூன்றாம் பானிபட் போர் ====
{{main|மூன்றாம் பானிபட் போர்}}
ஆப்கானிய மன்னர் [[அகமது ஷா துரானி]] தலைமையிலான பெரும் படைகளை எதிர்கொள்ள, 14 ஜனவரி 1761ல் மராத்திய தலைமைப்படைத்தலைவர் சதாசிவராவ் பாகு தலைமையிலான, மராத்தியப் படைகள் [[ஓல்கர் வம்சம்|ஹோல்கர்]], சிந்தியா, கெயிக்வாட், பவார் போன்ற தளபதிகள் முன்னின்று [[மூன்றாம் பானிபட் போர்|பானிபட் போரை]] எதிர்கொண்டனர். <ref>[https://books.google.com/books?id=d1wUgKKzawoC&pg=PA140 Advanced Study in the History of Modern India 1707–1813,p.140]</ref> இப்போரில் [[சீக்கியர்|சீக்கிய]], [[ராஜ்புத்|இராஜபுத்திர]] மற்றும் ஜாட் இனப் படைகள் மராத்தியர்களுக்கு உதவ இல்லை என்பதாலும், ஆப்கானிய [[ரோகில்லாக்கள்| ரோகில்லாக்களும்]], மற்றும் [[அவத்]] நவாப்பும் ஆப்கானியருக்கு[[அகமது ஷா துரானி]]க்குஅ உதவியதாலும், மராத்தியப் படைகள் மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோற்க நேரிட்டது. போரில் வெற்றி பெற்ற ஆப்கானியர்களுக்கு, [[பஞ்சாப்]], [[சம்மு காசுமீர்]] மற்றும் கங்கைச் சமவெளி பகுதிகளை மராத்தியர்கள் விட்டுக் கொடுத்தனர்கொடுக்கப்பட்டது.
 
{{multiple image
"https://ta.wikipedia.org/wiki/மராட்டியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது