ஏறுதழுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 24:
}}
[[படிமம்:CHASING THE BULL.jpg|thumb|காளை அடக்குதலில் ஒரு பகுதி]]
'''ஏறு தழுவல்''', '''மஞ்சு விரட்டு''' அல்லது '''சல்லிக்கட்டு''' (ஜல்லிக்கட்டு) என்பது [[தமிழர்]]களின் தேவேந்திர குல வேளாளர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். [[மாடு|மாட்டை]] ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.
 
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, [[மதுரை மாவட்டம்]][[அவனியாபுரம் தேவேந்திர குல வேளாளர்கள் ]][[அலங்காநல்லூர் தேவேந்திர குல வேளாளர் கள்]] மற்றும் [[பாலமேடு தேவேந்திர குல வேளாளர்கள்]] எனும் ஊர்களிலும்,[திருச்சி ]] [[பெரிய சூரியூர்]],[[நாமக்கல் மாவட்டம்]] [[அலங்காநத்தம்]], சேலம் மாவட்டம் [[தம்மம்பட்டி ]], [[புதுக்கோட்டை மாவட்டம்]] [[நார்த்தாமலை]], [[திருவண்ணாமலை மாவட்டம்]] [[ஆதமங்கலம் புதூர்]] மற்றும் [[தேனீ மலை|தேனீமலை]], [[தேனி மாவட்டம்]] போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் [[தை]] மாதத்தில் [[பொங்கல் (திருநாள்)|பொங்கல்]] திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
 
== பெயர்க்காரணம் ==
வரிசை 32:
 
== வகைகள் ==
சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.குறிப்பு:இது தேவேந்திர குல வேளாளர்கள் தொடங்கப்பட்ட விளையாட்டு இதில் முதலில் தொடங்கியது பாலமேடு பகுதியில் உள்ள தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் தான்
 
;வேலி ஜல்லிக்கட்டு:
வரிசை 38:
 
;வாடிவாசல் ஜல்லிக்கட்டு:
[[மதுரை]] [பாலமேடு[அலங்காநல்லூர்]] போன்ற இடங்களில் [[வாடிவாசல்]] வழியாக வெளியேறும் காளைகளை தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
 
;வடம் ஜல்லிக்கட்டு:
வரிசை 49:
=== சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல் ===
சங்க இலக்கியமான [[கலித்தொகை]]
{{quotation|கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்<br />புல்லாளே மருதம்ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து
நைவாரா இந்திரஆய மகள் தோள்.<ref>கலித்தொகை, மருதம்முல்லைக் கலி, பாடல் 103, வரிகள் 63-64</ref>}}
 
என்றுரைக்கிறது. அதற்கு [[நச்சினார்க்கினியர்]] எழுதும் உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் மருதம்ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் இந்திரகுல தேவேந்திர குல வேளாளர்ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது இந்திரனையும்திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.
 
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய மருதம்முல்லை நிலத்தின் தேவேந்திர குல வேளாளர்ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. தேவேந்திரஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் தேவேந்திரஆயர் குலப் பெண்.<ref>மலைபடுகடாம் 330-335, முதல் ஏழு மருதம்முல்லைக்கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள்</ref>.
 
=== ஆயச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும் ===
வரிசை 62:
 
== ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும் ==
ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. மருதம்முல்லை நிலத்து மக்களாகிய தேவேந்திர குல வேளாளர்களிடம்ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் தேவேந்திர குல வேளாளர்ஆயர் மட்டுமின்றிமட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.
 
== மற்ற நாடுகளில் காளைப்போர் ==
வரிசை 69:
== தென்மாவட்டங்களின் பங்கேற்பு ==
[[படிமம்:ஏறுதழுவும் விழா.JPG|thumb|right|250px|ஏறுதழுவும் விழா]]
[[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] [[அலங்காநல்லூர் தேவேந்திர குல வேளாளர்]], [[பாலமேடு தேவேந்திர குல வேளாளர்]], [[அவனியாபுரம் தேவேந்திர குல வேளாளர்]], [[பேரையூர்]] போன்ற இடங்களிலும், [[சிவகங்கை மாவட்டம்]] [[சிராவயல்]], [[சிங்கம்புணரி]], புதூர், [[அரளிப்பாறை]] போன்ற இடங்களிலும், [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டைமாவட்டம்]] [[நார்த்தாமலை]] போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி]], [[தேனி மாவட்டம்|தேனி]] போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது.
 
உலக அளவில் சிறப்பு வாய்ந்தது பாலமேடு தேவேந்திர குல வேளாளர்களின்அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பாலமேட்டில்அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.
 
== தற்காலச் சிக்கல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏறுதழுவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது