காஸ்கி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
==பண்பாடு==
குரூங் மக்கள், [[சேத்திரி மக்கள்]]கள் , [[நேவார் மக்கள்]], தக்களி மக்கள், குமால் மக்கள் போன்ற பல்வேறு இனக் குழுக்கள் வாழும் காஸ்கி மாவட்டத்தில், பல்வேறு மொழி பேசும் மக்கள் இந்து மற்றும் பௌத்த சமயங்கள் பின்பற்றினாலும், சாதி அடிப்படையில் மக்களின் உணவு, உடைகள், நடனங்கள், இருப்பிடங்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் மாறியுள்ளது. 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காஸ்கி மாவட்டத்தில் எண்பத்தி நான்கு சாதிகளும், நாற்பத்தி நான்கு மொழிகளும், பதினொன்று சமயங்களும் பயிலப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
இம்மக்களின் அன்றாட முக்கிய உணவு பருப்புச் சாதம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/காஸ்கி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது