ஊர் பஞ்சாயத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 4:
 
==தண்டணைகள்==
நாட்டாமை தலைமையிலான பஞ்சாயத்து குழுவின் விசாரணை முடிவில் நாட்டாமை தீர்ப்பு வழங்குவார். சாதாரண குற்றங்களுக்கு அபராதம் விதித்தல், கோயிலுக்கு நற்பணிகள் செய்ய வைத்தல், சாட்டையால் அடித்தல், மொட்டையடித்தல் போன்ற தண்டனைகள் தரப்படுகிறது. கிராமத்தையும், சமூகத்தையும் பாதிக்கும் பெரிய குற்றங்களுக்கு தலையைதலையில் மொட்டையடித்துமாட்டுச் சாணியை கரைத்து தலையில் ஊற்றுதல், முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை மேல் அமர்த்தி ஊரைச் சுற்ற வைத்தல், சாதி விலக்கம் செய்தல் அல்லது ஊரை விட்டு விலக்கி வைக்கும்வைத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படுகிறது.
 
[[வட இந்தியா]]வில் ஊர் பஞ்சாயத்துக்களுக்கு '''காப் பஞ்சாயத்து''' என்பர்<ref>[https://www.indiatoday.in/india/north/story/what-is-khap-panchayat-118365-2012-10-11 What is khap panchayat?]</ref>. காப் பஞ்சாயத்து தீர்ப்புகளுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காப் பஞ்சாயத்துகள் தொடர்பான வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, காப் பஞ்சாயத்துகளின் தீர்ப்பு சட்டபூர்வமற்றது என தீர்ப்பு வழங்கி உள்ளது. <ref>[http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/16121535/1140479/Supreme-Court-said-it-will-taken-action-on-Khap-Panchayats.vpf காப் பஞ்சாயத்துகளை மத்திய அரசு தடை செய்யாவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்: சுப்ரீம் கோர்ட்]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/india/no-khap-can-stop-adult-couple-from-marrying-sc/articleshow/62519410.cms Attack on couples by khap panchayat illegal: SC]</ref>
வரிசை 13:
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:சமூகம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊர்_பஞ்சாயத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது