நெய்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
|பின்குறிப்புகள் =
|}}
'''நெய்வேலி''' ([[ஆங்கிலம்]]:Neyveli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகரியம்]] ஆகும். இங்கு நிலக்கரி சுரங்கங்களும் மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. [[தமிழ்நாடு]], [[கேரளம்]], [[கர்நாடகா]], [[ஆந்திரா]], [[பாண்டிச்சேரி]] மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில். 1956ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர் லால் நேரு அவர்களால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலயம் நிறுவப்பட்டு செயலுக்கு வந்தது.
 
நெய்வேலி நகரம் நிலக்கரிக்கு மட்டும் அல்லாது சிறந்த பள்ளிகளையும் கொண்டுள்ளது. இங்கு ஜவஹர் பள்ளி, செயின்ட்.பால் பள்ளி, கிளுனி பள்ளி மற்றும் நெய்வேலி நகர பள்ளிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நெய்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது