விஷால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
== வாழ்க்கை ==
விஷால் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார். இவரது குடும்பம் சென்னையில் வசிக்கிறது. இவர் தொன் போசுகோ பள்ளியிலும் இலயோலா கல்லூரியிலும் பயின்றார்.இவரது பேராசிரியர் [[ச. ராஜநாயகம்]] அளித்த ஊக்கத்தினால் நடிக்க வந்துள்ளார்<ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Chennai-should-have-a-casino-too-Vishal/articleshow/19494028.cms?</ref>
==அரசியல்==
 
சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த [[ஜெ. ஜெயலலிதா|செயலலிதா]] மரணத்திற்கு பிறகு அந்த தொகுதி காலியாக இருந்தது. அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் 2017 திசம்பர் 21-ல் நடைபெற்றது. அதற்காக [[விஷால்]] வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாததால் அவரது வேட்புமனுவை தேர்தல் துறை அதிகாரிகள் நிராகரித்தனர்.
 
== திரைப்பட வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/விஷால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது