"மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[கருநாடக இசை]]யில் 72 [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]]ச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. இந்த அமைப்பைக் கொண்டு எந்தவொரு இலக்கம் உள்ள மேளகர்த்தா இராகத்தின் அடையாளப் பண்பையும் (இராக லட்சணத்தையும்) எளிதில் அறிந்து கொள்ளலாம். இந்த 72 மேளகர்த்தாச் சக்கரம் கர்நாடக சங்கீதத்திற்கு மகுடம் போன்றது என்பர். இம் முறையை [[வேங்கடமகிவெங்கடமகி]] தாம் இயற்றிய [[சதுர்த்தண்டிப்பிரகாசிகைசதுர்த்தண்டிகைப்பிரகாசிகை]] என்னும் நூலில் விளக்கியுள்ளார்.
 
ஒரு கட்டையில் (ஸ்தாயியிலுள்ள) 12 [[சுரம்|சுரங்கள்]] உள்ளன என்பது பல நாட்டு [[இசை]]க்கும் பொதுவானது. இந்த 12 சுரங்களைக் கொண்டு பின்னி விரிவாக்கப்பட்டிருக்கும் (பிரஸ்தரிக்கப் பட்டிருக்கும்) 72 மேளகர்த்தாக்கள், பிற நாட்டு இசை இலட்சண, இலட்சிய கலைஞர்களும் போற்றும் ஒன்று.
 
==விவரம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2472295" இருந்து மீள்விக்கப்பட்டது