எலிசபெத் ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
==தொடக்கநிலைப் பின்னணி==
 
இவர் தெவோனில் உள்ள பிளிம்ப்டனில் சாமுவேல் இரெனால்டுசு வுக்கும் தியோபில்லாவுக்கும் பிறந்தார்.இவரது உடன்பிறந்தவர்களில் சர் யோசுவா இரெனால்டுசு சிறந்த ஓவியராவார். இவர் தன் தங்கையை ஓவியங்கள் வரைய படிமமாகப் பயன்படுத்தினார். இந்த ஓவியங்கள் பலபடிகள் எடுக்கப்பட்டுள்ளன.<ref>[http://www.npg.org.uk/collections/search/person/mp51671/elizabeth-johnson National Portrait Gallery]</ref>பின்னர் இருவருக்கும் பிணக்கு, பணிவின்மை, இறையன்பு இன்மை, நிதிநெருக்கடி ஆகியவை குறித்து ஏற்பட்டுள்ளது.<ref>{{cite book|last=Wendorf|first=Richard|title=Sir Joshua Reynolds: The Painter in Society|location=Cambridge, Mass|publisher=Harvard UP|date=1998|pages=67-68|ISBN=0-674-80966-1}}</ref>
 
இவர்களுடன் பிறந்தவர்களில் மேரி பால்மர் எனும் ஆசிரியரும் பிரான்சிசு இரெனால்டுசுஎனும் வண்ணஓவியரும் அடங்குவர்.
 
==மண வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/எலிசபெத்_ஜான்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது