எலிசபெத் ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
==நெட்டாங்கு==
 
''படைக்கப்பட்ட உலகின் வானியலும் புவிப்பரப்பியலும் (The Astronomy and Geography of the Created World)'',[http://cudl.lib.cam.ac.uk/view/MS-RGO-00014-00053/13] எனும் தன் நான்காம் சிறுநூலை 1785 இல் வெளியிட்டார். இந்நூல் நெட்டாங்கு பற்றிய சிறுமேற்கோளை உள்ளடக்கியது. இந்தச் சிறுநூல் "that if the palm for finding the longitude, is not given to the author of the ''Explanation of the Vision to Ezikiel'' it will never be given to another" எனும் பெற்றியுடன் முடிகிறது. இந்த எழிக்கியேல் சிறுநூல் ஜான்சன் எழுதியது என் அண்மையில் அறியப்பட்டது. இந்த நூலின் ஆசிரியரான, நெட்டாங்கு தேடலுக்குரியவர் ஒரு பெண் என்பதும் விளங்கலானது.[http://blogs.rmg.co.uk/longitude/2012/10/16/நெட்டாங்கு தேடிய அறியப்படாத பெண்கள்/] என அவர் பெயர் குறிப்பிடமலே நெட்டாங்குக் குழுமத்துக்குப் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு 1786 இல் அனுப்பியுள்ளார் [http://cudl.lib.cam.ac.uk/view/MS-RGO-00014-00053/7]. எனினும், தன் முயற்சியில் இவர் தோற்றார். இச்சிறுநூலும் குழுமதுக்கு இவர் எழுதிய கடிதமும் பின்னர் அரசு வானியலாளராகிய ஜான் ஏரியால் நெட்டாங்குக் குழுமம் சார்ந்த தொகுதியில் தொடர்பாடல்களின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்டன . இதை இவர் 1858 இல் ''பகுத்தறிவுக்கு உகவாத வானியல் கோட்பாடுகள்''[http://cudl.lib.cam.ac.uk/view/MS-RGO-00014-00053/1] எனத் தலைப்பிட்டார். என்றாலும், இது மட்டுமே சமயத்தையும் நெட்டாங்கையும் பற்றிப் பேசிய சிறுநூல் அன்று.
 
இவர் 1800 இல் தெவோனிலுள்ள கிரேட் டாரிங்டனில் இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எலிசபெத்_ஜான்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது