இரசம் (உணவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''இரசம்ரசம்''' என்பது உணவாக தயாரித்து உண்ணப்படும் திரவமாகும். 'வேதிப்பொருட்கள்' எனப் பொருள்படும் 'ரசம்' (மசாலா பொருட்கள்) என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து இதற்கு தமிழகத்தில் 'இரசம்ரசம்' என்ற பெயர் வந்தது.
 
உணவு உண்பதற்குச் சற்று முன்னரோ உணவுடனோ அல்லது உணவின் பின்னரோ இரசம்ரசம் உட்கொள்ளப்படும். உணவின் செரிமானத்தை அதிகரிப்பதற்கும் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் பொதுவாக உணவில் இரசம்ரசம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
 
புளியை நீரில் கரைத்து, உப்பு மற்றும் மசாலாப் பொடிகள் சேர்த்து, கொதிக்க வைத்த உணவுப்பொருள் 'புளி ரசம்' எனப்படும். இது தமிழகத்தில் மிகவும் பிரபலமாகும். பொதுவாக தமிழர்களின் மதிய உணவு என்பது சோற்றுடன் முதலில் குழம்பு, பிறகு ரசம், கடைசியில் தயிர் என்ற வரிசையில் பரிமாறப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/இரசம்_(உணவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது