இரசம் (உணவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''ரசம்''' என்பது உணவாக தயாரித்து உண்ணப்படும் திரவமாகும்.

'வேதிப்பொருட்கள்' எனப் பொருள்படும் 'ரசம்' (மசாலா பொருட்கள்) என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து இதற்கு தமிழகத்தில் 'ரசம்' என்ற பெயர் வந்தது.
 
உணவு உண்பதற்குச் சற்று முன்னரோ உணவுடனோ அல்லது உணவின் பின்னரோ ரசம் உட்கொள்ளப்படும். உணவின் செரிமானத்தை அதிகரிப்பதற்கும் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் பொதுவாக உணவில் ரசம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
வரி 10 ⟶ 12:
* சீரக ரசம்
* பருப்பு ரசம்
* பருப்புருண்டை ரசம்,
* மைசூர் ரசம் (தேங்காய் அல்லது கொப்பரை அறைத்து)
* திப்பிலி ரசம்
* எலுமிச்சை ரசம்
* அண்ணச்சிப் பழ புளி ரசம்
* தக்காளி ரசம் (குரைவான் புளியுடன்),
* வேப்பம்பூ ரசம்,
* அள்ளி பருப்பு ரசம் (முக்கால் வெந்தஅளவு பருப்புவெந்த இருக்கும்பருப்புடன்).
 
==மிளகாத் தண்ணி==
"https://ta.wikipedia.org/wiki/இரசம்_(உணவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது