இரசம் (உணவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
* அள்ளி பருப்பு ரசம் (முக்கால் அளவு வெந்த பருப்புடன்)
 
==மிளகுத்தண்ணீர்==
==மிளகாத் தண்ணி==
மிளகுத்தண்ணீர் என்பது முளகுத்தண்ணி என்றாகி பின்னர் ஆங்கிலேயர்களால் முளிகாடவ்னி என அறியப்பட்டு என்று பதினெட்டாம் நூற்றாண்டில் Mulligatawny எனகிற எழுத்தமைப்புடன் ஹோப்சன் ஜாப்சன் (Hobson Jobson) முதலான ஆங்கில அகராதிகளில் இடம்பிடித்து ஆங்கிலச் சொல்லானது.<ref name="Ebury">{{cite book|last=Southall|first=Helen|title=Good Housekeeping: The New Cookery Encyclopedia|publisher=Ebury Press|location=London|year=1990|pages=289|accessdate=2008-11-04}}</ref><ref name="USCP">{{cite book|last=Hess|first=Karen|coauthors=Weir, Robert M.; Stoney, Samuel G.|title=The Carolina Rice Kitchen: The African Connection|publisher=Univ of South Carolina Press|year=1998|accessdate=2008-11-04}}</ref>
[[File:Mulligatawny.jpg|right|thumb|250px|முல்லிகாடனி]]
'''முல்லிகாடனி ''' (Mulligatawny) என்று ஆங்கிலோஇந்தியரால் பரப்பப்பட்டுள்ள ஓர் தமிழக இரச வகையாகும்.<ref name="Ebury">{{cite book|last=Southall|first=Helen|title=Good Housekeeping: The New Cookery Encyclopedia|publisher=Ebury Press|location=London|year=1990|pages=289|accessdate=2008-11-04}}</ref>
 
இதனைத் தயாரிப்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன.<ref name="Sahni">{{cite book|last=Sahni|first=Julie|title=Indian Regional Classics|publisher=Ten Speed Press|year=2001|pages=23|accessdate=2008-11-04}}</ref> மேற்கு நாடுகளில், இது சற்றே மஞ்சளாக கோழிக்கறித்துண்டுகள், இறைச்சித் துண்டுகள் போடப்பட்டு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இது அரிசி மாவு கொண்டு அடர்த்தி கூடுதலாக்கப்படுகிறது.
மிளகுத் தண்ணீர் என்பதே மருவி ஆங்கிலத்தில் முல்லிகாடனி என்று வழங்கப்படலாயிற்று.<ref name="USCP">{{cite book|last=Hess|first=Karen|coauthors=Weir, Robert M.; Stoney, Samuel G.|title=The Carolina Rice Kitchen: The African Connection|publisher=Univ of South Carolina Press|year=1998|accessdate=2008-11-04}}</ref>
 
இதனைத் தயாரிப்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன.<ref name="Sahni">{{cite book|last=Sahni|first=Julie|title=Indian Regional Classics|publisher=Ten Speed Press|year=2001|pages=23|accessdate=2008-11-04}}</ref> மேற்கு நாடுகளில், இது சற்றே மஞ்சளாக கோழிக்கறித்துண்டுகள், இறைச்சித் துண்டுகள் போடப்பட்டு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இது அரிசி மாவு கொண்டு அடர்த்தி கூடுதலாக்கப்படுகிறது.
== மற்ற பெயர்கள் ==
சாற்றும் அமுது என்றும் ரசத்துக்கு ஒரு பெயருண்டு. சுருக்கமாக சாத்துமது என சொல்வார்.
"https://ta.wikipedia.org/wiki/இரசம்_(உணவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது