இரசம் (உணவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
 
==மிளகுத்தண்ணீர்==
மிளகுத்தண்ணீர் என்பது மிளகு அதிகம் சேர்த்து செய்யப்படும் ஒரு வகை ரசமாகும்.
மிளகுத்தண்ணீர் என்பது முளகுத்தண்ணி என்றாகி பின்னர் ஆங்கிலேயர்களால் முளிகாடவ்னி என அறியப்பட்டு என்று பதினெட்டாம் நூற்றாண்டில் Mulligatawny எனகிற எழுத்தமைப்புடன் ஹோப்சன் ஜாப்சன் (Hobson Jobson) முதலான ஆங்கில அகராதிகளில் இடம்பிடித்து ஆங்கிலச் சொல்லானது.<ref name="Ebury">{{cite book|last=Southall|first=Helen|title=Good Housekeeping: The New Cookery Encyclopedia|publisher=Ebury Press|location=London|year=1990|pages=289|accessdate=2008-11-04}}</ref><ref name="USCP">{{cite book|last=Hess|first=Karen|coauthors=Weir, Robert M.; Stoney, Samuel G.|title=The Carolina Rice Kitchen: The African Connection|publisher=Univ of South Carolina Press|year=1998|accessdate=2008-11-04}}</ref>
 
மிளகுத்தண்ணீர் என்பதுஎன்கிற முளகுத்தண்ணிசொல் வட்டார வழக்கில் மொளுகுத்தண்ணி என்றாகி பின்னர் அதுவே தமிழகத்தில் இருந்த ஆங்கிலேயர்களால் 'முளிகாடவ்னி' என அறியப்பட்டு என்று பதினெட்டாம் நூற்றாண்டில் Mulligatawny எனகிற எழுத்தமைப்புடன் ஹோப்சன் ஜாப்சன் (Hobson Jobson) முதலான ஆங்கில அகராதிகளில் இடம்பிடித்து ஆங்கிலச் சொல்லானது.<ref name="Ebury">{{cite book|last=Southall|first=Helen|title=Good Housekeeping: The New Cookery Encyclopedia|publisher=Ebury Press|location=London|year=1990|pages=289|accessdate=2008-11-04}}</ref><ref name="USCP">{{cite book|last=Hess|first=Karen|coauthors=Weir, Robert M.; Stoney, Samuel G.|title=The Carolina Rice Kitchen: The African Connection|publisher=Univ of South Carolina Press|year=1998|accessdate=2008-11-04}}</ref>
 
இதனைத் தயாரிப்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன.<ref name="Sahni">{{cite book|last=Sahni|first=Julie|title=Indian Regional Classics|publisher=Ten Speed Press|year=2001|pages=23|accessdate=2008-11-04}}</ref> மேற்கு நாடுகளில், இது சற்றே மஞ்சளாக கோழிக்கறித்துண்டுகள், இறைச்சித் துண்டுகள் போடப்பட்டு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இது அரிசி மாவு கொண்டு அடர்த்தி கூடுதலாக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இரசம்_(உணவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது