இரசம் (உணவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
 
இதனைத் தயாரிப்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன.<ref name="Sahni">{{cite book|last=Sahni|first=Julie|title=Indian Regional Classics|publisher=Ten Speed Press|year=2001|pages=23|accessdate=2008-11-04}}</ref> மேற்கு நாடுகளில் இது சற்றே மஞ்சளாக கோழி அல்லது இறைச்சித் துண்டுகள் போடப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சில வழக்கங்களில் இது அரிசி மாவு கொண்டு அடர்த்தி கூட்டப்படுகின்றது.
 
== தயாரிப்பு முறை ==
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி [[தக்காளி|தக்காளியை]] சிறு துண்டுகளாக நறுக்கிப் போடப்படும். பிறகு புளிக்கரைசலை ஊற்றப்படும். [[மிளகு|நல்ல மிளகு]], [[சீரகம்]], [[பூண்டு]] ஆகியவை நன்கு அரைக்கப்பட்டு இதனுடன் சேர்க்கப்படும். தேவையான உப்பு சேர்த்து சற்று கொதித்தவுடன் கொத்தமல்லி இலை போடப்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இரசம்_(உணவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது