இரசம் (உணவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
==மிளகுத்தண்ணீர்==
[[படிமம்:Rasam from Kerala.JPG|thumb|ரசம் (கேரளா)]]
[[படிமம்:Rasam Soup.JPG|thumb|தக்காளி ரசம்]]
மிளகுத்தண்ணீர் என்பது மிளகுப் பொடி அதிகம் சேர்த்து செய்யப்படும் ஒரு வகை ரசமாகும்.
 
மிளகுத்தண்ணீர் என்கிற சொல் வட்டார வழக்கில் மொளுகுத்தண்ணி என்றாகி பின்னர் அதுவே தமிழகத்தில் இருந்த ஆங்கிலேயர்களால் 'முளிகாடவ்னி' என அறியப்பட்டு Mulligatawny எனகிற எழுத்தமைப்புடன் ஹோப்சன் ஜாப்சன் (Hobson Jobson) முதலான ஆங்கில அகராதிகளில் இடம்பிடித்து ஆங்கிலச் சொல்லானது.<ref name="Ebury">{{cite book|last=Southall|first=Helen|title=Good Housekeeping: The New Cookery Encyclopedia|publisher=Ebury Press|location=London|year=1990|pages=289|accessdate=2008-11-04}}</ref><ref name="USCP">{{cite book|last=Hess|first=Karen|coauthors=Weir, Robert M.; Stoney, Samuel G.|title=The Carolina Rice Kitchen: The African Connection|publisher=Univ of South Carolina Press|year=1998|accessdate=2008-11-04}}</ref>
 
[[படிமம்:Rasam Soup.JPG|thumb|தக்காளி ரசம்]]
இதனைத் தயாரிப்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன.<ref name="Sahni">{{cite book|last=Sahni|first=Julie|title=Indian Regional Classics|publisher=Ten Speed Press|year=2001|pages=23|accessdate=2008-11-04}}</ref> மேற்கு நாடுகளில் இது கோழி அல்லது இறைச்சித் துண்டுகள் போடப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சில வழக்கங்களில் இது அரிசி மாவு கொண்டு அடர்த்தி கூட்டப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/இரசம்_(உணவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது