இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 106.203.122.65ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
106.203.122.65 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2471222 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 31:
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான [[இந்து சமய நம்பிக்கைகள்|நம்பிக்கைகள்]], சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
 
ஆகக் குறைந்தது, கி.மு 1241700 ஆண்டுக்கு பிறகுஅணித்தான பிராமணரால்[[வேதம்|வேத]] புகுத்தகாலப் [[பண்பாடு|பண்பாட்டில்]] தோற்றம் பெற்றது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பிராமணஇந்து சமய கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்துக்களின் தெய்வங்கள் என எதையும் அறிய முடியவில்லை.
இந்துக்களுக்கு என்ற மதம் ஒன்று இல்லை. இந்து மதம் RSS மதவெறியர்களின் பிழைப்புக்காக உருவாக்கப்பட்டது.
 
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது