இராஜீவ் காந்தி படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 14:
 
ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார்<ref>[http://www.nytimes.com/1991/05/22/world/assassination-india-rajiv-gandhi-assassinated-bombing-campaign-stop-india-puts.html?scp=2&sq=rajiv%20gandhi%20crossette&st=cse "Assassination in India; Rajiv Gandhi is assassinated in bombing at campaign stop"], by Barbara Crossette, ''The New York Times'', May 22, 1991. Neena Gopal of the Gulf News of Dubai was also in the car, in the back seat with Chandrashekhar and a local party official. [http://articles.orlandosentinel.com/1991-05-22/news/9105220915_1_gandhi-rajiv-chandrashekhar/2 "A Chance To Be Near The People New Campaigning Style Put Gandhi In Crowds"]
by Barbara Crossette, ''New York Times'', May 22, 1991, via ''Orlando Sentinel''. Retrieved 2010-07-19.</ref>.அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்த போது, தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில், அவருக்கு பல நல்விரும்பிகள், காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மாலை அணுவித்தனர்அணிவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி, தானு, அவரை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் (RDX) வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு. ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
[[Image:Rajiv Gandhi Memorial path.jpg|left|240px|thumb|ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் நடந்து சென்ற பாதை]]
வரிசை 36:
 
== உச்ச நீதிமன்ற தீர்ப்பு ==
இந்திய உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தியின் கொலை தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் [[பிரபாகரன்|பிரபாகரனின்]] தனிப்பட்ட விரோதம் காரணமாக நடத்தப்பட்டது என்றது. தீர்ப்பு மேலும் அக்டோபர் 1987 இல் ஒரு கப்பலில் 12 புலிகளின் தற்கொலைகளையும் , ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் திலீபன் என்பவனின்என்பவரின் மரணத்தையும் குறிப்பிடுகிறது. இச்சம்பவம் ராஜிவ் காந்தியைத் தவிர வேறு யாரையும் கொல்லும் நோக்கம் கொண்டதற்கு சான்று இல்லை என்று சுட்டிக்காட்டியது. மேலும் இது அரசை மிரட்டும் நோக்கம் கொண்டதாக தெரியவில்லை என்று கூறி இது ஒரு தீவிரவாத செயல் அல்ல என்று கூறியது.<ref>{{cite news| url=http://www.hindu.com/fline/fl1611/16111030.htm | location=Chennai, India | work=The Hindu | title=Out of the TADA net}}</ref>
<ref name=cbi>[http://cbi.nic.in/judgements/thomas.pdf Death Reference Case No. (@ D.NO.1151 OF 1998)]</ref>
{{cquote|
வரிசை 42:
 
== விசாரணை ==
விசாரணை பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா) கீழ் நடத்தப்பட்டது. [[சென்னை|சென்னையில்]] நியமிக்கப்பட்ட தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை அளித்தது.இது இந்தியாவில் ஒரு புயலை உருவாக்கியது. சட்ட வல்லுனர்கள் திகைத்தனர்<ref>[http://www.expressindia.com/ie/daily/19980130/03050184.html Legal luminaries divided on death verdict in Rajiv assassination case<!-- Bot generated title -->]</ref> .மனித உரிமைகள் குழுக்கள் இவ்விசாரணை நியாயமான விசாரணையின் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என கண்டனம் தெரிவித்தன<ref>[https://www.wsws.org/articles/2000/may2000/rjv-m01.shtml Despite the lack of a fair trial Indian governor gives green light for executions over Rajiv Gandhi assassination<!-- Bot generated title -->]</ref><ref>[http://web.archive.org/web/20030826164916/http://web.amnesty.org/library/Index/ENGASA200222000?open&of=ENG-IND India: The Prevention of Terrorism Bill. Past abuses revisited | Amnesty International<!-- Bot generated title -->]</ref>.ராஜீவ் காந்தி வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான தீர்ப்புக்கு ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. ஆனால் பின்னர் அவை வற்புறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்<ref>[http://cbi.nic.in/Judgements/wadwa.htm ]{{dead link|date=October 2011}}</ref>. உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பின் நான்கு பேருக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
 
முருகன், [[பேரறிவாளன்]], சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் [[சோனியா காந்தி]]யின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஆகத்து 2011 அன்று [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரால்]] மறுக்கப்பட்டன. இவ்வாறு கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட நிலையில் இவர்களது தூக்குதண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9, 2011 நாள் குறிக்கப்பட்டுள்ளது.இந்தண்டனையை விலக்கக்கோரி சில அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆகஸ்ட் 30 ,2011 இல் [[சென்னை உயர்நீதிமன்றம்]] இம்மூவரின் தூக்கு தண்டனையை எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது. இம்மூவரின் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இராஜீவ்_காந்தி_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது