ஆந்திரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
}}
 
'''ஆந்திரப் பிரதேசம்''' பழைய ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து 2 சூன் 2014-ஆம் ஆண்டில் [[தெலங்கானாதெலுங்கானா]] பகுதி பிரிக்கப்பட்டபின், [[இராயலசீமை]] மற்றும் [[கடற்கரை ஆந்திரா]] பகுதிகளை உள்ளடக்கியதே தற்போதைய ஆந்திரப் பிரதேசம் ஆகும்.
 
ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக [[அமராவதி (நகரம்)|அமராவதி]] நகரை அமைக்க,
வரிசை 43:
[[இந்தியா]]வின் தென்மாநிலங்களுள் ஒன்று. [[ஐதராபாத்]] ஆந்திரப்பிரதேசத்துக்கும் தெலுங்கானாவுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு இருக்கும். ஆந்திரத்தின் புதிய தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டுள்ளது.[[விஜயவாடா]], [[விசாகப்பட்டிணம்]], [[திருப்பதி]], [[குண்டூர்]], [[காக்கிநாடா]], [[நெல்லூர்]] மற்றும் [[கர்நூல்]] ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும்.
 
இங்குள்ள பெரும்பாலான மக்கள் பேசும் [[மொழி]] [[தெலுங்கு]]. பரப்பளவு அடிப்படையில் இது இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலமாகும். மக்கள் தொகை அடிப்படையில் இது இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகும். 2014 சூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்ட பிறகு இம்மாநிலம் அதிகாரபூர்வமற்ற '''சீமாந்திரா''' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஐதரபாத்திற்கு அடுத்து பெரிய நகரம் [[விசாகப்பட்டிணம்]] ஆகும்,
 
== புவியமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது