"சினேகா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

161 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''சினேகா''' எனப்படும் '''சுகாசினி இராசாராம் நாயுடு''' தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். [[2001]] ஆம் ஆண்டு ''இங்கே ஒரு நீலப்பக்சி'' என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். [[2001]] ஆம் ஆண்டு ''என்னவளே'' திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
 
== பிறப்பும் ,கல்வியும் ==
 
'''சினேகா''' மும்பையில் சுஹாசினி எனப் பிறந்தார் [1] ராஜராம் மற்றும் பத்மாவதிக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இளையவர். அவளுடைய குடும்பம் அவளுடைய பிறப்புக்குப் பிறகு விரைவில் [[ஐக்கிய அரபு]] அமீரகத்தில் ஷார்ஜாக்குச் சென்றது, அங்கு '''அவர்ஓன்அவர் ஆங்கிலஉயர்நிலைஓன் பள்ளிஆங்கில உயர்நிலை பள்ளியில்'''யில் படிப்பை முடித்தார் . பின்னர் குடும்பத்தினர்பன்ருட்டி,அவர் என்றகுடும்பத்தினர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[பண்ருட்டி]] என்னும் ஊரில் தமிழ்நாட்டில் குடியேறினர். அங்கே இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது.{{cn}}
 
== திரைப்பட வாழ்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2472686" இருந்து மீள்விக்கப்பட்டது