சிம்ரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
}}
 
'''சிம்ரன்''' (பிறப்பு:[[ஏப்ரல் 4]], 1976), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தொடக்கத்தில் இந்தி, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த சிம்ரன் 1997 ஆம் ஆண்டு ''[[ஒன்ஸ்மோர்]]'' திரைப்படத்தின் மூலம் [[தமிழ்த் திரைப்படத்துறை]]க்கு அறிமுகமானார். இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார். சிம்ரன் நடித்த ''[[கோவில்பட்டி வீரலட்சுமி]]'' (2003) மற்றும் ''[[துள்ளாத மனமும் துள்ளும்]]'' என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன.
"https://ta.wikipedia.org/wiki/சிம்ரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது