பெரிய பிரித்தானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 24:
'''பெரிய பிரித்தானியா ''' அல்லது '''பாரிய பிரித்தானியா''' (''Great Britain''),சிலநேரங்களில் சுருக்கமாக '''பிரித்தானியா''' (''Britain'') [[வேல்சு மொழி|வேல்சு]]: ''Prydain Fawr'', [[சுகாத்திசு கேலிக்கு]]: ''Breatainn Mhòr'', [[கோர்னீசு மொழி|கோர்னீசு]]: ''Breten Veur'') [[ஐரோப்பா]] பெருநிலப் பரப்பின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் [[தீவு]] ஆகும். இது உலகின் பெரும் தீவுகளில் ஒன்பதாவது பெரும் தீவாக உள்ளது. [[ஐரோப்பா]]வின் மிகப்பெரும் தீவாகவும் [[பிரித்தானியத் தீவுகள்|பிரித்தானியத் தீவுகளில்]] பெரியதாகவும் விளங்குகிறது. 2009ஆம் ஆண்டு மத்தியில் ஏறத்தாழ 60.0&nbsp;மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தத் தீவு, [[சாவகம் (தீவு)|சாவா]] , [[ஒன்சூ]] தீவுகளை அடுத்து மூன்றாவது மிகவும் மக்கள்தொகை கொண்ட தீவாக உள்ளது. பெரும் பிரித்தானியாவை சூழ்ந்து 1,000க்கும் மேலான சிறு [[தீவு]]கள் மற்றும் தீவுத்திடல்கள் உளன. [[அயர்லாந்து]]த் தீவு மேற்கில் உள்ளது. அரசியல்ரீதியாக பாரிய பிரித்தானியா என்பது இந்தத்தீவை மட்டுமோ அல்லது இதனைச் சூழ்ந்து [[இங்கிலாந்து]], [[இசுக்கொட்லாந்து]] மற்றும் [[வேல்சு]] பகுதிக்குள் அமைந்த தீவுகளைச் சேர்த்துமோ குறிக்கலாம். {{#tag:ref|Definitions and recommended usage varies. For example, the [[Oxford English Dictionary]] defines ''Britain'' as an island and ''Great Britain'' as a political unit formed by England, Scotland and Wales.<ref>{{citation|publisher=Oxford English Dictionary|quote=Britain:/ˈbrɪt(ə)n/ the island containing England, Wales, and Scotland. The name is broadly synonymous with Great Britain, but the longer form is more usual for the political unit.|url=http://oxforddictionaries.com/definition/Britain}}</ref><ref>{{citation|publisher=Oxford English Dictionary|quote=Great Britain: England, Wales, and Scotland considered as a unit. The name is also often used loosely to refer to the United Kingdom.|url=http://oxforddictionaries.com/definition/Great+Britain}}</ref> whereas the [[Cambridge Guide to English Usage]] gives ''Britain'' as "familiar shorthand for ''Great Britain'', the island which geographically contains England, Wales and Scotland".<ref>{{cite book|last=Peters|first=Pam|authorlink=Pam Peters|title=The [[Cambridge Guide to English Usage]]|year=2004|publisher=Cambridge University Press|location=Cambridge, England|isbn=052162181X|page=79|quote=The term Britain is familiar shorthand for Great Britain}}</ref>}}<ref name=note0/><ref>[http://islands.unep.ch/Tiarea.htm Islands by land area, United Nations Environment Programme]</ref><ref name=ons>{{cite web|url=http://www.statistics.gov.uk/pdfdir/pop0610.pdf|title=Population Estimates|date=24 June 2010|work=National Statistics Online|publisher=Office for National Statistics|accessdate=24 September 2010|location=Newport, Wales}}</ref>
<ref>[http://mapzone.ordnancesurvey.co.uk/mapzone/didyouknow/howmany/q_14_27.html says 803 islands which have a distinguishable coastline on an Ordnance Survey map, and several thousand more exist which are too small to be shown as anything but a dot.]</ref>
==இதனையும் காண்க==
* [ஐக்கிய இராச்சியம்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெரிய_பிரித்தானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது