அசோகச் சக்கரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
No edit summary
வரிசை 1:
 
[[படிமம்:Ashoka Chakra.svg|right|thumb|200px|[[இந்திய தேசியக் கொடி]]யில் கண்டுள்ளபடி அசோகச் சக்கரம்.]]
[[படிமம்:Sarnath Lion Capital of Ashoka.jpg|thumb|200px|left100px|அசோகத் தூண், கி.மு 250ஆம் ஆண்டு செதுக்கப்பட்டது]]
'''அசோகச் சக்கரம்''' (''Ashoka Chakra'') [[அசோகர்|அசோகரின்]] பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 கோல்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது [[பௌத்தம்|பௌத்தர்களின்]] எட்டு கோல்களைக் கொண்ட [[தர்மசக்கரம்|தர்ம சக்கரத்தை]] ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோகச் சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற [[சாரநாத்]]தில் உள்ள சிங்க தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப்பகுதியில் கடற்படை நீலத்தில் இடம் பெற்றுள்ளது. அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் [[இந்திய அரசு|இந்தியக் குடியரசின்]] இலச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.<ref>[http://www.easternpanorama.in/index.php/component/content/article/60-2010/august/1101-the-ashoka-chakra The Ashoka Chakra]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/அசோகச்_சக்கரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது