"ஜவகர்லால் நேரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

285 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[இந்தியா]], [[1947]] ஆம் ஆண்டு [[ஆகத்து 15]] அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, [[மே 27]] இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.
 
[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திர இயக்கத்தின்]] முன்னோடியான நேரு, [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் [[இந்தியா]]வின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். [[அணிசேரா இயக்கம்|அணி சேரா இயக்கத்தை]] உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று [[குழந்தைகள் தினம்]] கொண்டாடப்படுகிறது.
 
== வாழ்க்கை வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2473051" இருந்து மீள்விக்கப்பட்டது