இலங்கையின் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
| subdivision = [[இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்|பிரதேச செயலகம்]]
}}
[[இலங்கையின் அரசியல்|இலங்கை]]யின் '''மாவட்டங்கள்''' (''disticts'') என்பவை இரண்டாம்-தர நிருவாக அலகுகளாகும். இவை [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணங்களுக்கு]] உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும். இலங்கையின் 9 மாகாணங்களில் 25 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.<ref name=Brief>{{cite web|title=At a Glance|url=http://www.priu.gov.lk/TourCountry/Indextc.html|work=Sri Lanka in Brief|publisher=இலங்கை அரசு|accessdate=21 சூலை 2009}}</ref> ஒவ்வொரு மாவட்டமும் நடுவண் அரசினால் நியமிக்கப்படும்<ref>{{cite news|title=Kilinochchi a brief look|url=http://archives.dailynews.lk/2009/04/27/Visit.asp?id=s02|accessdate=1 August 2009|newspaper=டெய்லி நியூஸ்|date=27 ஏப்ரல் 2009}}</ref> [[மாவட்டச் செயலாளர் (இலங்கை)|மாவட்டச் செயலாளர்]] என அழைக்கப்படும் இலங்கை நிர்வாகச் சேவை அதிகாரியின் கீழ் நிருவகிக்கப்படுகிறது.<ref>{{cite web|title=Vision & Mission|url=http://www.ds.gov.lk/dis_sec/dis_eng/District_Secretariats.php|work=District Secretariats Portal|publisher=Ministry of Public Administration & Home Affairs, Sri Lanka|accessdate=21 சூலை 2009|archiveurl=http://web.archive.org/web/20090513071439/http://www.ds.gov.lk/dis_sec/dis_eng/District_Secretariats.php|archivedate=13 May 2009}}</ref> நடுவண் அரசு மற்றும் [[இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்|பிரதேசச் செயலகங்கள்]] ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை ஒருங்கிணைபதே மாவட்டச் செயலாளரின் முக்கிய பணியாகும். மாவட்ட ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது, மாவட்டத்துக்குக் கீழுள்ள சிறிய நிருவாக அலகுகக்குஅலகுக்கு உதவிகள் வழங்குவது போன்றவையும் மாவட்ட செயலாளரின் பணிகளாகும்.<ref>{{cite web|title=About Us|url=http://www.ds.gov.lk/dist_vavuniya/english/about_us.html|publisher=Vavuniya District Secretariat|accessdate=29 சூலை 2009|archiveurl=http://web.archive.org/web/20101112002230/http://www.ds.gov.lk/dist_vavuniya/english/about_us.html|archivedate=12 November 2010}}</ref> அத்துடன் வருவாய் சேகரிப்பு, மாவட்டங்களில் தேர்தல்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளும் முக்கியமானவையாகும்.<ref>{{cite web|url=http://www.ds.gov.lk/uploads/karayasadana_english_.pdf|title=Performs Report and Accounts—2008|publisher=District and Divisional Secretariats Portal—Ministry of Public Administration and Home Affairs|accessdate=2009-07-29|format=PDF}}</ref>
 
மாவட்டம் ஒவ்வொன்றும் பல [[இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்|பிரதேச செயலகங்களாக]]ப் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 256 பிரதேச செயலகங்கள் உள்ளன.<ref name=Brief/> பிரதேச செயலகங்கள் மேலும் கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web|title=Identification of DS Divisions of Sri Lanka Vulnerable for food insecurity|url=http://documents.wfp.org/stellent/groups/public/documents/vam/wfp173167.pdf|publisher=[[உலக உணவுத் திட்டம்]]|accessdate=21 July 2009|format=PDF}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_மாவட்டங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது