சனவரி 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[1265]] - [[இங்கிலாந்து]] நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் நடத்தியது.
* [[1523]] - [[டென்மார்க்கின் இரண்டாம் கிறிஸ்டியான்|இரண்டாம் கிறிஸ்டியான்]]கிறித்தியான் [[டென்மார்க்]], [[நோர்வே]]யின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டான்.
* [[1649]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்ல்ஸ்]] மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
* [[1783]] - [[பெரிய பிரித்தானியா]], [[பிரான்ஸ்]] மற்றும் [[ஸ்பெயின்]] ஆகிய நாடுகள் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.
வரிசை 10:
* [[1795]] - [[பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆம்ஸ்டர்டாம்|ஆம்ஸ்டர்டாமை]]க் கைப்பற்றின.
* [[1839]] - யூங்கே என்ற இடத்தில் [[பெரு]] மற்றும் [[பொலீவியா]] கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் [[சிலி]] வெற்றி பெற்றது.
* [[1841]] - [[ஹொங்கொங்|ஹாங்காங்ஆங்காங் தீவு]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]வினால் கைப்பற்றப்பட்டது.
* [[1887]] - [[பேர்ள் துறைமுகம்|பேர்ள் துறைமுகத்தை]] கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு [[ஐக்கிய அமெரிக்க மேலவை|அமெரிக்க செனட்]] அனுமதியளித்தது.
* [[1892]] - முதலாவது அதிகாரபூர்வமான [[கூடைப்பந்தாட்டம்|கூடைப்பந்தாட்ட]] விளையாட்டு [[மசாசுசெட்ஸ்|மசாசுசெட்சில்]] இடம்பெற்றது.
* [[1906]] - வாரன்ஸ் சர்க்கஸ் (''Warren's Circus'') [[யாழ்ப்பாணம்]] வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும்.
* [[1913]] - [[யாழ்ப்பாணம்]], [[உடுவில்|உடுவிலில்]] [[இராமநாதன் பெண்கள் கல்லூரி]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[1936]] - [[ஐக்கிய இராச்சியத்தின் எட்டாம் எட்வேர்ட்|எட்டாம் எட்வேர்ட்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] மன்னனாக முடிசூடினார்.
* [[1929]] - வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் ''In Old Arizona'' திரையிடப்பட்டது.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரித்தானியா]]வின் ரோயல் வான்படையினர் [[பேர்லின்]] மீது 2,300 [[தொன்]] குண்டுகளை வீசினர்.
* [[1945]] - [[ஹங்கேரிஅங்கேரி]] [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
* [[1947]] - கொலை முயற்சி ஒன்றிலிருந்து [[மகாத்மா காந்தி]] உயிர் தப்பினார்.
* [[1969]] - முதலாவது [[துடிமீன்]] [[கிராப் விண்மீன் தொகுதி]]யில் கண்டுபிடிக்கப்பட்டது.
* [[1981]] - [[ரொனால்ட் ரேகன்]] [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்|ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி]] 20 [[நிமிடம்|நிமிடங்களில்]] [[ஈரான்]] தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
* [[1990]] - [[அசர்பைஜான்|அசர்பைஜானி]]ய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் [[சோவியத்]] இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
* [[1991]] - [[சூடான்]] அரசு நாடெங்கும் [[இஸ்லாம்|இஸ்லாமிய]]ச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் [[வடக்கு]]ப் பகுதி [[முஸ்லிம்]]களுக்கும் [[தெற்கு|தெற்கில்]] வாழும் [[கிறிஸ்தவம்கிறித்தவம்|கிறிஸ்தவர்கிறித்தவர்]]களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
* [[1992]] - [[பிரான்ஸ்பிரான்சு|பிரான்சில்]] பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2001]] - [[பிலிப்பீன்ஸ்பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] இடம்பெற்ற புரட்சியில் தலைவர் [[ஜோசப் எஸ்திராடா]] பதவியகற்றப்பட்டு [[குளோரியா மகபகல்-அர்ரொயோ|குளோரியா மக்கபாகல்-அறாயோ]] தலைவரானார்.
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.-->
*[[1488]] &ndash; [[செபாசுட்டியன் முன்சுட்டர்|செபஸ்தியான் மூன்ஸ்டர்]], செருமனிய நிலப்பட வரைஞர், கிறித்தவ ஈப்ரூ அறிஞர் (இ. [[1552]])
*[[1573]] &ndash; [[சைமன் மாரியசு]], செருமானிய வானியலாளர் (இ. [[1624]])
*[[1775]] &ndash; [[ஆந்த்ரே-மாரி ஆம்பியர்]], பிரான்சிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. [[1836]])
*[[1859]] &ndash; [[சவரிராயர்]], தமிழறிஞர், மொழி ஆய்வாளர் (இ. [[1923]])
*[[1873]] &ndash; [[யொகான்னசு வி. யென்சென்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற தென்மார்க்கு எழுத்தாளர் (இ. [[1950]])
*[[1911]] &ndash; [[செமியோன் யாகோவிச் பிரவுதே]], உக்ரைனிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. [[2003]])
*[[1913]] &ndash; [[சி. மூ. இராசமாணிக்கம்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. [[1974]])
*[[1920]] &ndash; [[பெடெரிக்கோ ஃபெலினி]], இத்தாலிய இயக்குநர் (இ. [[1993]])
வரி 39 ⟶ 41:
*[[1946]] &ndash; [[டேவிட் லிஞ்ச் (இயக்குனர்)|டேவிட் லிஞ்ச்]], அமெரிக்க இயக்குநர்
*[[1956]] &ndash; [[பில் மேகர்]], அமெரிக்க நடிகர்
*[[1964]] &ndash; [[பரீத் சகாரியா]], இந்திய-அமெரிக்க ஊடகவியலாளர்
*[[1981]] &ndash; [[டேனியல் கிட்மோரே]], கனடிய நடிகர்
*[[1987]] &ndash; [[இவான் பீட்டர்ஸ்]], அமெரிக்க நடிகர்
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
வரி 45 ⟶ 49:
* [[250]] &ndash; [[ஃபேபியன் (திருத்தந்தை)]] (பி. [[200]])
*[[1838]] &ndash; [[ஒசியோலா]], அமெரிக்கப் பழங்குடிப் போர்த் தலைவன் (பி. [[1804]])
*[[1907]] &ndash; [[அகனேசு மேரி கிளார்க்]], அயர்லாந்து வானியலாளர் (பி. [[1842]])
*[[1936]] &ndash; [[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்]] (பி. [[1865]])
*[[1971]] &ndash; [[நீ. வ. அந்தோனி]], ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர், அண்ணாவி (பி. [[1902]])
வரி 54 ⟶ 59:
 
== சிறப்பு நாள் ==
*வீரர்கள் நாள் ([[கேப் வர்டி]])
* [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர்கள் பதவியேற்கும் நாள் ([[1937]] இலிருந்து)
*மாவீரர் நாள் ([[அசர்பைஜான்]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_20" இலிருந்து மீள்விக்கப்பட்டது