தி வாசிங்டன் போஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 48:
 
2013 ஆம் ஆண்டில், அதன்  நீண்டகால உரிமையாளர் குடும்பமான, கிரஹாம் குடும்பமானது செய்தித்தாள் நிறுவனத்தை  [[அமேசான்.காம்]] நிறுவனர் [[ஜெப் பெசோஸ்|ஜெப் பெசோசுக்கு]] 250 மில்லியன் டாலர் விலைக்கு விற்றது.<ref name="fahri2013a">{{Cite news|last=Fahri|first=Paul|date=October 1, 2013|newspaper=The Washington Post|work=The Washington Post|title=The Washington Post Closes Sale to Amazon Founder Jeff Bezos|url=https://www.washingtonpost.com/business/economy/washington-post-closes-sale-to-amazon-founder-jeff-bezos/2013/10/01/fca3b16a-2acf-11e3-97a3-ff2758228523_story.html|location=Washington, D.C.|publisher=The Washington Post|ISSN=0190-8286|accessdate=October 1, 2013|quote=Bezos's $250 million purchase was completed as expected with the signing of sale documents. The signing transfers the newspaper and other assets from The Washington Post Co. to Nash Holdings, Bezos's private investment company.}}</ref><ref name="clabaugh2013">{{Cite news|last=Clabaugh|first=Jeff|date=October 1, 2013|newspaper=Washington Business Journal|work=Washington Business Journal|title=Jeff Bezos Completes Washington Post Acquisition|url=http://www.bizjournals.com/washington/news/2013/10/01/jeff-bezos-completes-washington-post.html|publisher=American City Business Journals|accessdate=October 1, 2013|quote=Amazon founder [[Jeff Bezos]] is now officially the head of a newspaper, completing his $250 million acquisition of the Washington Post's publishing business Tuesday afternoon.}}</ref><ref name="fahri2013">{{Cite news|last=Farhi|first=Paul|date=August 5, 2013|newspaper=The Washington Post|work=The Washington Post|title=Washington Post To Be Sold to Jeff Bezos, the Founder of Amazon|url=https://www.washingtonpost.com/national/washington-post-to-be-sold-to-jeff-bezos/2013/08/05/ca537c9e-fe0c-11e2-9711-3708310f6f4d_story.html?hpid=z1#|location=Washington, D.C.|publisher=The Washington Post Company|ISSN=0190-8286|accessdate=August 5, 2013}}</ref>
== வரலாறு ==
''தி வாஷிங்டன் போஸ்ட்'' பத்திரிக்கை 1877 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் நகரத்தில் ஸ்டில்சன் ஹட்சின்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. பத்திரிக்கை துவங்கிய பிறகு, 1889 முதல் 1933 வரை, பலரிடம் கைமாறி யூஜீன் மேயர் என்பவரிடம் வந்து சேர்ந்தது. 1946 இல், அவர் பத்திரிகையைத் தன் மருமகன் பிலிப் கிரஹாமிடம் ஒப்படைத்தார்.
 
பிலிப் கிரஹாம் தலைமையில் பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட கிரஹாமால் பத்திரிகையின் மீது தனது கவனத்தைச் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டு பத்திரிக்கை சரிவை சந்திக்கத் தொடங்கியது. 1963 இல் கிரஹாம் தற்கொலை செய்துகொண்டதால், பத்திரிகை கிரஹாமின் மனைவி கேத்தரின் கிரஹாமின் கைகளில் வந்து சேர்ந்து பின் தலை நிமிர்ந்தது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22463633.ece | title=ஒரு நாளிதழின் வரலாறு! - தி போஸ்ட்(ஆங்கிலம்) | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சனவரி 19 | accessdate=19 சனவரி 2018 | author=ந.வினோத் குமார்}}</ref> அதன் பிறகு அவர்களின் குடும்ப சொத்தாக இருந்த இந்த இதழ் அக்கடும்பத்தால் 2013 ஆம் ஆண்டில்,  [[அமேசான்.காம்]] நிறுவனர் [[ஜெப் பெசோஸ்|ஜெப் பெசோசுக்கு]] விற்கப்பட்டது.
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
"https://ta.wikipedia.org/wiki/தி_வாசிங்டன்_போஸ்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது