சுவாமிநாதன் குருமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
added ref
வரிசை 1:
'''சுவாமிநாதன் குருமூர்த்தி''' அல்லது '''சு. குருமூர்த்தி''' என்பவர் பத்திரிகையாளர் மற்றும் பட்டயக் கணக்காளரும் ஆவார். இவர் [[சுதேசி விழிப்புணர்வு இயக்கம்|சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின்]] தேசிய இணை அமைப்பாளர் ஆவார்.<ref>http://www.tamilhindu.com/2012/11/swadeshi-seythi-vizha-chennai/</ref><ref>http://dinamani.com/tamilnadu/article1327832.ece</ref>இவர் [[இந்தியன் எக்சுபிரசு#தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்|இந்தியன் எக்சுபிரசு பத்திரிகைக் குழுமத்தின்]] நிறுவனர் [[ராம்நாத் கோயங்கா|ராம்நாத் கோயங்காவின்]] ஆலோசகராகவும் இருந்தார்.
 
[[சோ ராமசாமி]] மறைவுக்குப் பிறகு இவர் [[துக்ளக்]] இதழின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.<ref>http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2016/dec/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-2621259.html</ref>இவர் சர்வதேச ரகசிய அமைப்பான பிரிமாசன் அமைப்புடன் தொடர்புள்ளவர்.<ref>http://tamil.thehindu.com/tamilnadu/ரஜினி-அரசியலுக்கு-வரவேண்டிய-கட்டாயத்தை-மற்றவர்கள்-ஏற்படுத்துகிறார்கள்-துக்ளக்-ஆசிரியர்-குருமூர்த்தி-கருத்து/article9736740.ece</ref>
 
==மேகோள்==
"https://ta.wikipedia.org/wiki/சுவாமிநாதன்_குருமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது