குதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
 
சேமிக்கப்படும் பொருள் வெளியேற்றப்படும் பொழுது, [[அழுத்தம்|அழுத்தத்தினாலும்]], [[உராய்வு|உராய்வி]]னாலும் பக்கச்[[சுவர்]]களில் ஒட்டிக் கொண்டு, சிறிதுசிறிதாக சேமிக்கப்பட்டப் பொருள், குறைந்த அளவில் வீணாவதும் உண்டு. மேற்கூறிய விளைவுகள் ஏற்படாவண்ணம், உகந்த முறையில் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] பொறியியல் அறிஞர்களைக் கொண்டு, திட்டமிட்டுக் குதிர்கள் கட்டப்பட வேண்டும்.
[[File:குதிர்.jpg|thumb|குதிர்]]
 
இப்பொழுது கட்டப்படும் தமிழகக் கிராம [[வீடு]]களிலும் கூட, [[வேளாண்மை]] செய்வோர் ஓரிருவர் தவிர, பிறர் குதிர்களை அமைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கிய காரணம், விளைச்சல் குறைவு. மற்றொன்று [[சந்தை]]யில் உடனுக்குடன் விற்பனை செய்யப் பட்டுவிடுகிறது. அடுத்த [[பருவகாலம்|பருவத்தில்]] பயிரிட வேண்டி விதைகள் மட்டும் சேமிக்கும் வழக்கம் இருக்கிறது. போக்குவரத்து வசதியும் கிராமங்களுக்கு தற்காலத்தில் அதிகரித்து விட்டபடியால், குதிர்களில் சேமிக்கும் வழக்கம் அருகி வருகிறது.
 
== தமிழ்நாட்டில் குதிர்கள் ==
[[File:குதிர்.jpg|thumb|குதிர்]]
[[File:தொம்பை மலைவாழ் மக்களின் தானியக்கிடங்கு! .jpg|thumb|கல்ராயன் மலைவாழ் மக்களின் குதிர். தொம்பை என்று அம்மக்களால் அழைக்கப்படும் இது ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் அமைத்துள்ளனர்.]]
'''குதிலரை''' அல்லது '''குதிர்''' என்பது தமிழக மக்கள் வீட்டினுள் வைத்திருக்கும் சிறிய தானிய சேமிப்புக்கிடங்காகும். இதில் நெல், அரிசி முதலிய தானியங்களை சேமித்து வைப்பர். இவை மண்ணால் ஆன உறைகளைக் கொண்டு செய்யப்பட்டவை. களிமண், வரகு வைக்கோல் இரண்டையும் சேர்த்து இதைச் செய்வார்கள். இவை சுமார் ஆறு அடி உயரம்வரை செய்யப்படுவதுண்டு. ஒரு உறைக்கும் அதன் மீதுள்ள இன்னொரு உறைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உறைகளும் அமைக்கப்பட்ட பிறகு அதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். குதிரின் மேற்பகுதியை மூடுவதற்குப் பிரம்பால் தட்டு போன்ற வட்டமான மூடியை வைத்திருப்பார்கள். இதனால் தானியங்கள் எலியால் சேதமடையாது. அவ்வப்போது தேவைக்கேற்பக் கொஞ்சம் கொஞ்சமாக தானியத்தை வெளியில் எடுக்க, குதிரின் கீழ்ப் பகுதியில் ஒரு துளை இருக்கும். அதைத் திறந்து மூடுவதற்குத் தேங்காய்ச் சிரட்டையையும் மண்ணையும் வைத்து மூடிவைக்கப்பட்டிருக்கும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/article22470677.ece | title=வளம் சேர்க்கும் வேளாண் பொருட்கள்! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சனவரி 20 | accessdate=20 சனவரி 2018 | author=என். முருகவேல்}}</ref>
வரி 40 ⟶ 39:
படிமம்:Kuthilintenkasi.png|தற்கால குதிலரை
</gallery>
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
[[பகுப்பு:வேளாண்மை]]
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது