"தி போஸ்ட் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| gross = $33.9 மில்லியன்<ref name=BOM>{{cite web|url= http://www.boxofficemojo.com/movies/?id=untitledstevenspielberg.htm|title=The Post (2017)|publisher=[[Box Office Mojo]]|accessdate=January 17, 2018}}</ref>
}}
'''''தி போஸ்ட் (The Post)''''' என்பது 2017  ஆண்டு  வெளியான  அமெரிக்க  அரசியல்  விறுவிறுப்புப்  படமாகும்  <ref>{{cite magazine|last=Travers|first=Peter|authorlink=Peter Travers|date=December 4, 2017|title=10 Best Movies of 2017|url=https://www.rollingstone.com/movies/lists/10-best-movies-of-2017-w513108/the-post-w513115|work=[[Rolling Stone]]|accessdate=January 13, 2018}}</ref><ref>{{Cite web|url=http://www.cnn.com/videos/movies/2018/01/02/the-post---cnn-oscar-watch.cnn|title=Political thriller gets Oscar buzz|last=Damigella|first=Rick|date=January 2, 2017|work=[[CNN]]|accessdate=January 13, 2017}}</ref>  லிஸ் ஹன்னா மற்றும் ஜோஷ் சிங்கர் ஆகியோரால் எழுதப்பட்டு,  தயாரித்து இயக்கியவர்  [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]]  ஆவார்.  இந்த  படத்தின்  நட்சத்திரங்களான  [[மெரில் ஸ்ட்ரீப்]]   [[கேத்தரின் கிரகாம்|கேதரின் கிராகாமாகவும்]],   [[டொம் ஹாங்க்ஸ்]]  பென் பிராட்லீயாகவும்  முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாரா பால்சன், பாப் ஓடென்ரிக், ட்ரேசி லெட்ஸ், பிராட்லி வைட்ஃபோர்ட், புரூஸ் கிரீன்வுட், கேரி கூன், மற்றும் மேத்யூ ரைஸ் ஆகியோர் துணைப்  பாத்திரங்களில் நடித்துள்ளார்.  1970களின்  துவக்கத்தில் 30  ஆண்டுகள்  நடந்த  [[வியட்நாம்  போர்]]  குறித்து  [[தி வாஷிங்டன் போஸ்ட்]] ஆசிரியர் குழு, அமெரிக்கா – வியட்நாம் நாடுகளின் உறவு தொடர்பான சில ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி, ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் அடுத்தடுத்து செய்திகளை வெளியிடுவதற்கான முயற்சிகள்  அதனால்  ஏற்படும்  சிக்கல்கள்  என  அப்போது உண்மையாக  நடந்த கதையை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
படத்திற்கான துவக்க ஒளிப்படங்கள் 2017 மே மாதம்  [[நியூயார்க் நகரம்|நியூயாரக் நகரில்]]  எடுக்கப்பட்டன. திரைப்படமானது  2017  திசம்பர் 14 அன்று [[வாஷிங்டன், டி.சி.]]  யில்  காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவில் 2017 திசம்பர் 22, அன்று குறைவான  பகுதிகளில் வெளியிடப்பட்டது.  பின்னர் அது 2018 சனவரி 12 அன்று பரந்த  அளவில் வெளியிடப்பட்டு, உலகளவில் $ 33 மில்லியன்  வசூலைப்  பெற்றது.
== கதை ==
அமெரிக்க அரசின் ராணுவ ஆய்வாளர் டேனியல் எல்ஸ்பெர்க் என்பவர் [[வியட்நாம் போர்]] தொடர்பான ரகசிய ஆவணங்களை [[தி நியூயார்க் டைம்ஸ்]] பத்திரிகைக்கு வழங்குவதிலிருந்து தொடங்குகிறது படம். பின்னர் அந்த ரகசிய ஆவணங்களை ''தி போஸ்ட்'' பத்திரிகையாளரால் கைப்பற்றப்படுகிறது. பிறகு அந்த ஆவணங்களை ஆராய்ந்து, அந்தச் செய்திகளை வெளியிடலாமா வேண்டாமா என்று கேத்தரின் கிரஹாமுக்கும் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் பென் பிராட்லீக்கும் வாக்குவாதம் நடக்கிறது. இதழை லாபகரமாகவும், தரமாகவும் நடத்த வேண்டும். அதே நேரம், அரசையும் கோபித்துக்கொள்ளக்கூடாது என்று இரண்டு நிலைகளில் தவிக்கிறார் கேத்தரின் கிரஹாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2473576" இருந்து மீள்விக்கப்பட்டது