யூக்ளிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Euklid2.jpg with File:Artgate_Fondazione_Cariplo_-_Cifrondi_Antonio,_Euclide.jpg (by CommonsDelinker because: Replace misleading image: see c:c:File talk:Euklid2.jpg; better use a portrait by relevant author
வரிசை 1:
[[படிமம்:Euklid2Artgate Fondazione Cariplo - Cifrondi Antonio, Euclide.jpg|thumb|கிரேக்க அறிஞர் யூக்ளிடு]]
[[கிரேக்க நாடு|கிரேக்க]] நாட்டின் [[அலெக்சாந்திரியா]]வைச் சேர்ந்த '''யூக்ளிடு''' அல்லது '''யூக்கிளிடீசு''' (Euclid, Εὐκλείδης) என்பார் கி.மு. 325 முதல் கி.மு. 265 வரை வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவருடைய [[வடிவியல்]] நூலாகிய [[யூக்ளிட்டின் எலிமென்ட்ஸ்|யூக்ளிட்டின் எலிமென்ட்சு]] (Elements) என்பது 2200 ஆண்டுகளுக்கும் மேலாக மாந்தர் இனத்தைப் பெருமளவும் சிந்திக்க வைத்த பெரும் நூலாகும். இதில் 13 பெரும் பாகங்கள் (உள் நூல்கள்) உள்ளன. இவருடைய வடிவவியல் நூலின் வழி [[அடிக்கோள்|முதற்கோளாக]] (axiom) சில கருத்துக்களைக் கொண்டு முறைப்படி நிறுவும் (prove) கணிதவியலை தோற்றுவித்தார் என்று சொல்லலாம். இவருடைய ''எலிமென்ட்சு'' என்னும் நூலில் [[வடிவவியல்]] மட்டும் இன்றி [[எண்]]கணிதத்திலும் பல அருமையான முடிவுகளை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக நூல் 10 இல் 20ஆவது முன் வைப்பில் [[பகா எண்]]கள், எண்ணிக்கையில் அடங்காதவை என்று நிறுவியுள்ளார். வடிவயியலில் ஒரு பிரிவு [[யூக்ளீட் வடிவியல்]] என்று வழங்கப்படுகிறது.
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/யூக்ளிடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது