அயனிப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
==உருவாக்கம்==
 
உறுதியான இலத்திரன் நிலையமைப்பை அடைவதற்காக குறைந்தளவு [[மின்னெதிர்த்தன்மை]] உடைய அணு [[எதிர்மின்னி|இலத்திரனை]] வெளியேற்றும் போது அயன் பிணைப்பு உருவாதல் ஆரம்பமாகின்றது. இவ்வாறு நேர் மின்னேற்றம் உடைய கற்றயன் உருவாகும். (ஏனெனில் அணு எதிர்மின்னியை/ எதிர்மின்னிகளை இழந்து விட்டதால் அணுவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை எதிர்மின்னிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.) இவ்வாறு வெளியேற்றப்படும் இலத்திரனை [[மின்னெதிர்த்தன்மை]] அதிகமுள்ள (அனேகமாக ஒரு [[அல்லுலோகம்]]) அணுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மறை மின்னேற்றமுடைய அனயன்கள் (ஏனெனில் அணு எதிர்மின்னியை/ எதிர்மின்னிகளை ஏற்றுக்கொண்டதால் அணுவில் உள்ள எதிர்மின்னிகளின் எண்ணிக்கை நேர்மின்னிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்) உருவாக்கப்படும். இவ்வாறு எதிர்மின்னிகளை இழப்பதாலும், பெற்றுக்கொள்வதாலும் உறுதியான இலத்திரன் நிலையமைப்பை அயன் பிணைப்பில் பங்குகொள்ளும் அணுக்கள் பெற்றுக்கொள்கின்றன.
 
உதாரணமாக மேலே அசைவூட்டல் படத்தில் காட்டப்பட்ட அயன் பிணைப்புத் தாக்கத்தை நோக்குவோம். 2,8,1 ([Ne] 3s<sup>1</sup>) என்ற இலத்திரன் நிலையமைப்புடைய [[சோடியம்]] ஒரு இலத்திரனை இழந்து [[அருமன் வாயு]]வான நியோனுக்குரிய நிலையமைப்பை அடைகின்றது. 2,7 ([He] 2s<sup>2</sup>2p<sup>6</sup>) என்ற எதிர்மின்னி கட்டமைப்புடைய புளோரீன் சோடியத்திலிருந்து கிடைக்கப்பெறும் எதிர்மின்னியை ஏற்றுக்கொண்டு 2,8 என்ற நியோனுக்குரிய எதிர்மின்னி கட்டமைப்பை அடைகின்றது. சோடியம் அயனும் புளோரீன் அயனும் எதிரெதிர் மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதால் இவை இரண்டும் மின்னேற்ற விசையால் ஈர்க்கப்பட்டு சோடியம் புளோரைட்டு என்ற அயன் சேர்வை உருவாகின்றது.
உதாரணமாக மேலே அசைவூட்டல் படத்தில் காட்டப்பட்ட அயனிப் பிணைப்பு உருவாக்கத்தை நோக்குவோம்.
: Na + F → Na<sup>+</sup> + F<sup>−</sup> → NaF
 
[[சோடியம்]] (Na) என்ற உலோகம் 2,8,1 என்ற எண்ணிக்கையில் எலக்ட்ரான்களை முறையே 1,2,3 வட்டப்பாதைகளில் பெற்றுள்ளது. இது தனது 3 ஆவது வட்டப்பாதையிலுள்ள ஒரு எலக்ட்ரானை இழந்து சோடியம் நேர்மின் அயனியாக மாறுகிறது. இவ்வயனி தற்போது 2 ஆவது வட்டப்பாதையை கடைசி வட்டப்பாதையாகக் கொண்டு அதில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பதால் நிலைப்புத் தன்மையை அடைகிறது.
புளோரின் (F) என்ற அலோகம் 2,7 என்ற எண்ணிக்கையில் எலக்ட்ரான்களை முறையே 1,2, வட்டப்பாதைகளில் பெற்றுள்ளது. சோடியம் வழங்கும் ஓர் எலக்ட்ரானை இரண்டாவது வட்டப்பாதையில் ஏற்று புளோரைடு என்னும் எதிர்மின் சுமையுடைய அயனியாக மாறுகிறது. இந்த அயனி தற்போது 2 ஆவது வட்டப்பாதையை கடைசி வட்டப்பாதையாகக் கொண்டு அதில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பதால் நிலைப்புத் தன்மையை அடைகிறது.
 
இத்தகைய நிலைப்புத் தன்மையை எய்துவதற்காக சோடியம் அணு எலக்ட்ரான் வழங்கியாகவும் புளோரின் அணு எலக்ட்ரான் ஏற்பியாகவும் செயல்பட்டு முறையே நேர், எதிர் மின் சுமைகொண்ட அயனிகளாக மாற்றம் பெறுகின்றன. எதிரெதிரான மின்சுமை கொண்ட இவ்விரு அயனிகளுக்கிடையே நிலவும் நிலைமின் கவர்ச்சி அவற்றிடையே ஒரு வலுவான பிணைப்பைத் தோற்றுவிக்கின்றது. இப்பிணைப்பே அயனிப் பிணைப்பு எனப்படுகிறது.
 
பொதுவாக அயன் பிணைப்பு உருவாவதற்கு அயன் பிணைப்பை உருவாக்கும் அணுக்களுக்கிடையிலான மின்னெதிர்த்தன்மை வித்தியாசம் 2.1க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.chemteam.info/Bonding/Ionic-Bond.html அயனிப் பிணைப்பு குறித்த பயில்கை]
"https://ta.wikipedia.org/wiki/அயனிப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது