சகப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Covalent bond hydrogen.svg|thumb|ஐதரசன் மூலக்கூறில் H - H இடையிலான சகப்பிணைப்பு]]
'''சகப் பிணைப்பு''' அல்லது '''பங்கீட்டு வலுப்பிணைப்பு''' (''covalent bond'') என்பது இரு அணுக்கள் எலக்ட்ரான்களை சமமாக வழங்கி சமமாகப் பகிர்ந்து கொள்வதால் உருவாகும் பிணைப்பு ஆகும்.
'''சகப் பிணைப்பு''' அல்லது '''பங்கீட்டு வலுப்பிணைப்பு''' (''covalent bond'') என்பது [[வேதிப்பிணைப்பு]]களுள் ஒன்று. இரண்டு [[அணு]]க்கள் எதிரெதிர் சுழலெண் (spin) கொண்ட இணையான [[எதிர்மின்னி]]களைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் பகிர்வுப்பிணைப்பு அல்லது '''பகிர்பிணைப்பு''' அல்லது '''சகப்பிணைப்பு''' என்னும் வகையான வேதியியல் பிணைப்பு உண்டாகிறது. இப் பிணைப்பில் பங்கு கொள்ளும் இரு அணுக்களுமே [[எதிர்மின்னி]]களை தங்கள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளில் விசையால் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர [[விசை]] சகப் பிணைப்பை உண்டாக்குகிறது.
[[ஐதரசன்]] மூலக்கூறில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்களுமே ஒரே மாதிரியான [[எதிர்மின்னிக் கவர்மை]] கொண்டவை. எனவே எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) உண்மையிலேயே இரு அணுக்களுக்கும் பொதுவாக இருக்கின்றன (இயங்குகின்றன). ஆனால் [[ஐதரோகுளோரிக் அமிலம்|ஐதரோகுளோரிக்]] காடி (அமில) மூலக்கூறில் உள்ள [[குளோரைடு]] ஐதரசனைக் காட்டிலும் அதிக எதிர்மின்னிக் கவர்மை (கவரும் தன்மை) கொண்டது. அது இணை எதிர்மின்னிகளைத் தன் பக்கம் இழுக்கக் கூடியது. எனவே குளோரைடின் பக்கம் எதிர்மின் சுமை உண்டாகிறது.
 
'''சகப் பிணைப்பு''' அல்லது '''பங்கீட்டு வலுப்பிணைப்பு''' (''covalent bond'') என்பது [[வேதிப்பிணைப்பு]]களுள் ஒன்று. இரண்டு [[அணு]]க்கள் எதிரெதிர் சுழலெண் (spin) கொண்ட இணையான [[எதிர்மின்னி]]களைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் பகிர்வுப்பிணைப்பு அல்லது '''பகிர்பிணைப்பு''' அல்லது '''சகப்பிணைப்பு''' என்னும் வகையான வேதியியல் பிணைப்பு உண்டாகிறது. இப் பிணைப்பில் பங்கு கொள்ளும் இரு அணுக்களுமே [[எதிர்மின்னி]]களை தங்கள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளில் விசையால் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர [[விசை]] சகப் பிணைப்பை உண்டாக்குகிறது.
 
[[ஐதரசன்]] மூலக்கூறில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்களுமே ஒரே மாதிரியான [[எதிர்மின்னிக் கவர்மை]] கொண்டவை. எனவே எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) உண்மையிலேயே இரு அணுக்களுக்கும் பொதுவாக இருக்கின்றன (இயங்குகின்றன). ஆனால்இங்கு [[ஐதரோகுளோரிக்சகப் அமிலம்|ஐதரோகுளோரிக்]]பிணைப்பு காடி (அமில) மூலக்கூறில் உள்ள [[குளோரைடு]] ஐதரசனைக் காட்டிலும் அதிக எதிர்மின்னிக் கவர்மை (கவரும் தன்மை) கொண்டதுஉருவாகிறது. அது இணை எதிர்மின்னிகளைத் தன் பக்கம் இழுக்கக் கூடியது. எனவே குளோரைடின் பக்கம் எதிர்மின் சுமை உண்டாகிறது.
 
மேலும் ஒரு எடுத்துக்காட்டை நோக்குவோம்.
 
Cl + Cl ----> Cl2
 
குளோரின் அணு ஒவ்வொன்றும் 2,8,7 எலக்ட்ரான்களை மூன்று வட்டப்பாதைகளில் முறையே பெற்றுள்ளன. தங்களது கடைசி வட்டப்பாதையில் உள்ள 7 எலக்ட்ரான்களில் ஒன்றை ஒவ்வொரு குளொரின் அணுவும் வழங்கி, அவ்விரு எலக்ட்ரான்களை இரன்டு குளோரின் அணுக்களும் சமமாகப் பகிர்ந்து கொள்வதன் மூலம் சகப் பிணைப்பு உருவாகி குளோரின் மூலக்கூறு உருவாகிறது. ஆனால்
ஓர் அணு எதிர்மின்னியை முழுமையாகத் தன்பக்கம் இழுத்துக் கொள்ளுமாயின், அது [[அயனிப் பிணைப்பு]] எனப்படும். எடுத்துக்காட்டு: [[சோடியம் குளோரைடு]]
 
<gallery>
Image:Hydrogen-fluoride-3D-balls.png|ஐதரசன் குளோரைடில் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ள அதிக எதிர்மின்னிக் கவர்மை உள்ள குளோரைடு
"https://ta.wikipedia.org/wiki/சகப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது