ஈரானியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1979இல் அரசியல்
வரிசை 214:
==முகரம்==
இசுலாமிய மாதமான [[முஃகர்ரம்|முகரத்தின்]] இறுதியில் அசுராவை கொண்டாட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தெக்ரானின் சுதந்திர சதுக்கத்தில் கூடினர். அங்கு சா அவர்களின் ஆட்சியை நீக்கிவிட்டு, கோமெய்னியை ஈரானுக்கு தலைமையேற்க செய்ய ஈரானியர்கள் போராட வேண்டுமென்று போராட்டக்காரர்களால் கூறப்பட்டது<ref>Keddie, Nikki R. Modern Iran: Roots and Results of Revolution. New Haven, Connecticut. Pages 234-239.</ref><ref>Abrahamian, Iran: Between Two Revolutions (1982), pp. 521–2.</ref>. சில வாரங்கள் கழித்து ஈரானில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதுவே ஈரானில் அதிக மக்கள் கலந்து கொண்ட போராட்டமாகும்<ref>Kurzman, ''The Unthinkable Revolution in Iran'', (2004), p.122</ref>. 1978ன் இறுதியில் சா பழமைவாதிகள் அல்லாத பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களைப் பிரதமராகும் படி கேட்டார். சாப்பர் பக்டியர் அவர்கள் பிரதமராக ஒப்புக்கொண்டார். ஒப்புக்கொண்டதால் அவர் எதிர்கட்சிகளின் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.
[[File:Mass demonstration in Iran, date unknown.jpg|thumb|left|தெக்ரானில் பெரும் போராட்டம்]]
==புரட்சியின் வெற்றி==
 
"https://ta.wikipedia.org/wiki/ஈரானியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது