இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
 
===தி.மு.க., தலைவர் கருணாநிதியின் இரண்டாம் மனைவி தயாளு அம்மாள்===
 
==2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) தீர்ப்பு==
இந்த வழக்கானது [[இந்திய உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்ற]] மேற்பார்வையில் [[டெல்லி]]யில் உள்ள [[நடுவண் புலனாய்வுச் செயலகம்|நடுவண் புலனாய்வு செயலகத்தின்]] சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.
 
இந்த வழக்கின் தீர்ப்பானது திசம்பர் 21, 2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் [[கனிமொழி]], [[ஆ. ராசா]] உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார்.<ref> https://www.vikatan.com/news/tamilnadu/111410-dmk-workers-celebrated-with-crackers-in-arivalayam.html </ref>
 
==மற்றவர்கள்==