"தொடர்வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தொடர்வண்டி பயணம் செய்யும் இடத்தை பொறுத்தும் சில வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை, புறநகர் தொடர்வண்டி, நகரத்தொடர்வண்டி.
 
தொடர்வண்டியின் வேகத்தை பொருத்தும் வகைகள் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டு விரைவுத்தொடர்வண்டி,பயனிகள் பயணிகள் தொடர்வண்டி.
 
பயன்பாட்டிற்கு ஏற்ப பலவகையான புகைவண்டிகள் புழக்கத்தில் உள்ளன.
பயணியர் தொடர் வண்டிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் சரக்குத் தொடர்வண்டிகள் [[நிலக்கரி]], [[பெட்ரோல்]], [[உணவு]]ப் பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படிகின்றன. இன்னும் சில இடங்களில் பயணிகள், சரக்கு இரண்டும் ஒரே தொடர் வண்டியில் கொண்டு செல்லப்படுகின்றன. தண்டவாளங்களை மராமத்து செய்வதற்காக சிறப்பு இரயில்களும் பயன்பாட்டில் உள்ளன.
 
ஐக்கிய இராச்சியத்தில், இரண்டு இயந்திரங்களால் இழுக்கப்படும் இரயில்கள் "இரட்டை தலை" வண்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. கனடாவிலும் அமெரிக்காவிலும் இதேபோல மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயந்திரங்களால் இழுக்கப்படும் இரயில்கள் பொதுவாகவே காணப்படுவதுண்டு. தொடர்வண்டியின் இரண்டு முடிவிலும் இயந்திரங்கள் இணைக்கப்பட்ட வகையும் பயன்படுத்தப்படுகிறது. இயந்திரத்தை திசை திருப்பி மாற்றும் வசதியில்லா இடங்களில் இவ்வகை வண்டிகள் பயன்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்வண்டில் மையப்பகுதியிலும் இவ்வகை இயந்திரங்கள் இணைக்கப்படுகின்றன.
 
== உந்து ஆற்றல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2473838" இருந்து மீள்விக்கப்பட்டது