"தொடர்வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==இந்தியாவில் தொடர்வண்டி==
 
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது.பின் தொடர்வண்டி சேவை இந்தியாவில் பெரும் அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டது. தொடர்வண்டி சேவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும், மாவட்டங்களையும், கிராமங்களையும் இணைக்கிறது.
 
இந்தியாவில் ஐந்து ஆண்டு திட்டங்களின் மூலமாக மீட்டர் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் சென்னை உட்பட பெருநகரங்களில் பறக்கும் தொடர்வண்டி, மெட்ரோ தொடர்வண்டி ஆகிய சேவைகள் செய்யப்படுகின்றன.
 
இந்தியாவில் பெயரிடப்பட்ட சில தொடர் வண்டிகளும் பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
*'''இராச்தானி விரைவுவண்டி''': நாட்டின் தலைநகரத்தில் இருந்து மாநில தலைநகரத்தை இணைக்கும் இரயில்கள் இப்பெயரில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்றன.
*'''தூராந்தோ விரைவுவண்டி''': இடையில் எங்கும் நிற்காமல் ஏதாவது இரண்டு பெருநகரங்களை இணைக்கும் பயணிகள் இரயில் இப்பெயரில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்றன.
*'''சதாப்தி விரைவுவண்டி''': குறுகிய தொலைவில் உள்ள இரண்டு பெருநகரங்களை இணைக்கும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்ற இவ்வண்டி, இரவில் மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடையும்.
* '''மக்கள்சதாப்தி விரைவுவண்டி''': குளிரூட்டப்பட்ட மற்றும் சாதாரண பெட்டிகளுடன் இயங்கும். சிக்கனமான செலவில் பல்வேறு நிறுத்தங்களில் நின்று செல்லும் வகை வண்டியாகும்.
அதிவிரைவு வண்டிகளின் வேகம் தடைபடாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டி இடைவண்டிகள் நிறுத்தப்பட்டு இத்தகைய விரைவு வண்டிகள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
 
இந்தியாவின் ரயில்வே மண்டலம் நிர்வாக நலன்கருதி 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2473840" இருந்து மீள்விக்கப்பட்டது