இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 133:
 
=== வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ===
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலமானது இற்றைக்கு 125,0வருடங்களுக்கு முற்பட்டதாகும். மேலும் 500,000 வருடங்களுக்கு1500வருடங்களுக்கு முற்பட்ட சான்றுகளும் காணப்படுகின்றன.<ref name="pps">{{cite web | author = Deraniyagala, Siran U. | title = Pre and Protohistoric settlement in Sri Lanka | work = XIII U. I. S. P. P. Congress Proceedings- Forli, 8–14 September 1996 | work = International Union of Prehistoric and Protohistoric Sciences | url = http://www.lankalibrary.com/geo/dera1.html }}</ref> இக்காலப்பகுதி [[பழங்கற்காலம்]], [[இடைக்கற்காலம்]] மற்றும் முன் [[இரும்புக்காலம்]] ஆகியனவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கற்கால மனிதக் குடியிருப்புக்களில் 37,000 வருடங்கள் பழமையான [[பாகியன்கல]] (இது சீனப் பயணியும் பௌத்தத் துறவியுமான [[பாகியன்]] நினைவாகப் பெயரிடப்பட்டது.),<ref>{{cite web | url = http://www.angelfire.com/in4/visitsl/prehistoric/pahiyagala/pahiyangala.htm | title = Pahiyangala (Fa-Hiengala) Caves | work = angelfire.com}}</ref> [[பட்டதொம்பலேன]] (28,500 வருடங்களுக்கு முன்)<ref name="btd">{{cite book | author = Kennedy, Kenneth A. R., Disotell, T. W., Roertgen, J., Chiment, J., Sherry, J. | title = Ancient Ceylon 6: Biological anthropology of upper Pleistocene hominids from Sri Lanka: Batadomba Lena and Beli Lena caves | pages = 165–265}}</ref> மற்றும் [[பெலிலென]] (12,000 வருடங்களுக்கு முன்) ஆகியவை மிகவும் முக்கியத்துவம் மிக்கவை. இக்குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட, நவீன மனிதனையொத்த [[பலாங்கொடை மனிதன்|பலாங்கொடை மனிதனின்]] எச்சங்கள்<ref>{{Harvnb|De Silva|1981|pp=6–7}}</ref> இவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டமையையும் விளையாட்டுக்களுக்காக நாய்களைப் பழக்கி வந்துள்ளமையையும் அறியத் தருகின்றன.<ref>{{cite book | author = Deraniyagal, Siran | title = The Prehistory of Sri Lanka | publisher = Department of Archaeological Survey | year = 1992 | place = [[கொழும்பு]] | page = 454 | isbn = 978-955-9159-00-1}}</ref>
 
[[படிமம்:Sigiri paintings.jpg|thumb|left|மாத்தளை மாவட்டத்திலுள்ள [[சிகிரியா]] கோட்டை ஓவியங்கள், 5ம் நூற்றாண்டு.]]
வரிசை 139:
இத்தீவினைப் பற்றிய முதலாவது எழுத்துமூல ஆவணத்தைத் தமிழகக் காவியமான [[கம்ப இராமாயணம்|கம்ப இராமாயணத்தில்]] காணமுடிகிறது. இதில், செல்வத்தின் கடவுளான குபேரனுக்காக [[விசுவகர்மா]] என்ற தேவ சிற்பியால் உருவாக்கப்பட்ட ''லங்கா'' என்ற ராச்சியத்தைப் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.<ref>{{cite book | author = Keshavadas, Sant | title = Ramayana at a Glance | publisher = Motilal Banarsidass | year = 1988 | isbn = 81-208-0545-3}}</ref> மேலும் [[குபேரன்]] தனது சகோதரனான [[இராவணன்]] என்ற அசுரனால் வெற்றி கொள்ளப்பட்டதாகவும் இராவணனிடம் பறக்கும் புட்பக விமானம் இருந்ததாகவும் இது குறிப்பிடுகிறது.<ref name="parkrsl">{{cite book | author = Parker, H. | title = Ancient Ceylon | publisher = Asian Educational Services | year = 1992 | page = 7 | isbn = 978-81-206-0208-3}}</ref> இன்றைய நகரான வாரியப்பொல எனும் இடமே இராவணனது விமான ஓடுபாதையாக இருந்திருக்கலாமென நம்பப்படுகிறது.<ref>{{cite web | url = http://www.sundayobserver.lk/2009/11/15/spe06.asp | title = Ravana – historical or mythical figure? | work = Padma Edirisinghe | work = The Sunday Observer | year = 2009}}</ref>
 
இலங்கையின் தொடக்ககால குடியேறிகள் இன்றைய இலங்கையில் வாழும் வேடர்கள்tamilar எனும் ஆதிக்குடிகளின் மூதாதையர்களாக இருக்கலாம்.<ref>{{cite web | url = http://www.lankalibrary.com/geo/dera2.html | title = Early Man and the Rise of Civilisation in Sri Lanka: the Archaeological Evidence | work = Deraniyagala, S. U. | work = lankalibrary.com}}</ref> இவர்களது சனத்தொகை தற்போது அண்ணளவாக 2,500 ஆகும். ஐரிய வரலாற்றாய்வாளரான ஜேம்ஸ் எமர்சன் தெனன்ட் என்பவர், இலங்கையின் தென்பகுதி நகரான காலியே பண்டைய துறைமுக நகரான தர்சீசுவாக இருக்கலாமெனக் கருதுகிறார். இங்கிருந்தே [[சாலமோன்]] மன்னன் யானைத் தந்தங்களையும் மயில்களையும் ஏனைய பெறுமதி மிக்க பொருட்களையும் பெற்றுக்கொண்டான் எனப்படுகிறது.
 
=== பண்டைக்காலம் ===
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது