தி கார்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
டேப்ளாய்ட் வடிவிற்கு மாற்றம்
வரிசை 12:
 
==2018இல் டேப்ளாய்ட் வடிவம்==
சூன் 2017இல் கார்டியன் ஊடகப் பிரிவு இவ்விதழும் அப்சர்வர் இதழும் சனவரி 2018இல் மறுபடியும் டேப்ளாய்ட் வடிவிற்கு மாறவுள்ளதாகத் தெரிவித்தது. <ref> [https://www.theguardian.com/membership/2017/jun/13/guardian-journalism-goes-from-strength-to-strength-its-just-our-shape-thats-changing Guardian journalism goes from strength to strength. It's just our shape that's changing, Guardian, 13 June 2017] </ref> 15 சனவரி 2018இல் டேப்ளாய்ட் வடிவிற்கு மாறியது. <ref> [https://www.theguardian.com/media/2018/jan/15/guardian-new-look-online-katharine-viner Welcome to a new look for the Guardian, Guardian, 15 January 2018]</ref> இவ்விதழின் வடிவு மாற்றத்திற்கு வாசகர்களும், சக இதழ்களும் கருத்துகளைத் தெரிவித்திருந்தன. <ref> [https://www.theguardian.com/media/2018/jan/15/the-guardians-new-look-rivals-and-friends-respond Guardian, The Guardian's new look: readers and rivals respond 15 January 2018]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தி_கார்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது