வைரமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 13:
}}
 
'''வைரமுத்து''' (Vairamuthu, [[ஜூலை 13]], [[1953]]), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு [[இளையராஜா]]வுடனும், பின்னர் [[ஏ.ஆர்.ரகுமான்|ஏ. ஆர். ரகுமானுடனும்]] இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[தமிழ்நாடு]] மாநிலம் [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம்]] அருகில் உள்ள [[வடுகபட்டி]]யில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி]]யில் [[தமிழ் இலக்கியம்]] பயின்றார். [[1980]]ல்இல் "''நிழல்கள்''" திரைப்படத்தில் "''இது ஒரு பொன்மாலைப் பொழுது''.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு [[மதன் கார்க்கி]], கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.{{cn}}
 
[[தமிழ்நாடு]] மாநிலம் [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம்]] அருகில் உள்ள [[வடுகபட்டி]]யில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி]]யில் [[தமிழ் இலக்கியம்]] பயின்றார். [[1980]]ல் "''நிழல்கள்''" திரைப்படத்தில் "''இது ஒரு பொன்மாலைப் பொழுது''.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு [[மதன் கார்க்கி]], கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.{{cn}}
 
== படைப்புகள் ==
வரி 58 ⟶ 57:
* ''மூன்றாம் உலகப்போர் (''[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]]'' தொடராக வெளிவந்தது)
 
=== ஒலி நாடாகள்நாடாக்கள் ===
* ''கவிதை கேளுங்கள்''
* ''தேன் வந்து பாயுது''
வரி 111 ⟶ 110:
==சிறப்புகள்==
* திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.<ref>[http://dinamani.com/tamilnadu/article1317752.ece மத்திய பல்கலை. செனட் உறுப்பினராக வைரமுத்து நியமனம்] (தினமணி செய்தி)</ref>
 
==திரைப்படப் பட்டியல்==
===1980களில்===
"https://ta.wikipedia.org/wiki/வைரமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது