"தக்சசீலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,737 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[1980]]ஆம் ஆண்டு, [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுகோ]] தக்சீலாவை [[உலக பாரம்பரியக் களம்]] என அறிவித்தது. <ref>UNESCO World Heritage Site. 1980. [http://whc.unesco.org/en/list/139/multiple=1&unique_number=153 Taxila: Multiple Locations]. Retrieved 13 January 2007.</ref> பாக்கிஸ்தானில் முதல் இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களில் தக்சீலா இருப்பதாக ''த கார்டியன்'' கணித்துள்ளது.<ref>http://www.guardian.co.uk/travel/2006/oct/17/pakistan?page=all</ref>
 
== தட்சசீல நகரத் தொல்பொருட்கள்==
 
<gallery mode=packed>
Image:TaxilaCoinBM.JPG|தட்சசீல அகழாய்வில் கிடைத்த கிமு 2ம் நூற்றாண்டின் நாணயம்
Image:Coin of Antialcidas.jpg|தட்சசீல அகழாய்வில், கிமு 100 காலத்திய [[இந்தோ கிரேக்க நாடு|இந்தோ கிரேக்க]] மன்னரின் உருவம் பதித்த நாணயம்
Image:Taxila Pakistan juillet 2004.jpg|சௌலியன், உலகப் பாரம்பரியக் களம், தட்சசீலம்
Image:JaulianTaxilaSilverReliquaryAndContent.jpg| [[சௌலியன்]], பௌத்த நினைவுச் சின்னங்களை வைக்கும் பேழை
Image:Taxila2.jpg|பௌத்த, கிரேக்க மற்றும் இந்துப் பண்பாட்டை விளக்கும் தட்சசீல [[தூபி]]
Image:Stupa in Taxila Pakistan.JPG|தட்சசீல [[தூபி]]யின் அஞ்சல் தலை
Image:TaxilaCoin200-100BCE.JPG| தட்சசீல அகழாய்வில் கிமு 200 - 100 காலத்திய நாணயம், பிரித்தானிய அருங்காட்சியகம்
</gallery>
[[Image:IndoGreekArtifactsDrawings.JPG|thumb|தட்சசீல அகழாய்வில் கிடைத்த இந்தோ கிரேக்கர்களின் தொல்பொருள் கலைப்பொருட்கள்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2474203" இருந்து மீள்விக்கப்பட்டது