செர்கீ ஐசென்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
}}
[[படிமம்:Mikhail-einsenstein-0713-01.jpg|thumb|பெற்றோர்களான மிக்கைல் ஐசென்ஸ்டைன், ஜூலியா ஐசென்ஸ்டைன் ஆகியோருடன் சிறுவன் சேர்கீ.]]
'''செர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன்''' (''Sergei Mikhailovich Eisenstein'' {{lang-ru|Сергей Михайлович Эйзенштейн}}, ''செர்கேய் மிக்கைலவிச் ஐசன்ஸ்டைன்'', சனவரி 2322, 1898 – பெப்ரவரி 11, 1948) ஒரு புரட்சிகர சோவியத் உருசிய [[திரைப்பட இயக்குனர்|திரைப்பட இயக்குனரும்]], திரைப்படக் [[கோட்பாட்டாளர்|கோட்பாட்டாளரும்]] ஆவார்.<ref>http://www.litencyc.com/php/speople.php?rec=true&UID=11752</ref> பேசாப் படங்களான ஸ்டிரைக் (Strike), பட்டில்சிப் போட்டெம்கின் (Battleship Potemkin), அக்டோபர் (October) ஆகிய படங்களும், சரித்திரப் படங்களான அலெக்சாண்டர் நெவ்ஸ்கி, இவான் த டெரிபிள் போன்ற படங்களும் இவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தன. இவரது ஆக்கங்கள், தொடக்ககாலப் படத்தயாரிப்பாளர்கள் மீது பெரும் செல்வாக்குச் செலுத்தின.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செர்கீ_ஐசென்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது