நீச்சற் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
| olympic = 1896 முதல்
}}
[[நீர் விளையாட்டுக்கள்|நீர் விளையாட்டுக்களில்]] ஒன்றான '''நீச்சற்போட்டி''', மனிதன் தன் உந்துதலினால் நீரில் இடம்பெயர்வதைக்இடம் பெயர்வதைக் குறிக்கும் மனித [[நீச்சல்]] திறனை அடிப்படையாகக் கொண்டு, ஓர் குறிப்பிட்ட தொலைவை மிகக் குறைந்த நேரத்தில் கடப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட , விளையாட்டுப் போட்டியாகும். தொலைதூர மற்றும் முன்னோடியாக விளங்கிட [[கடல்]] மற்றும் [[நீரிணை]]களில் நீஞ்சுவது போன்ற வேகத்திற்கு முன்னுரிமை அளிக்காத உடற்திறனை சோதிக்கும் பிற நீச்சல் போட்டிகளும் உள்ளன. நீச்சற்போட்டி என்பது பிற நீர் விளையாட்டுக்களான [[நீரில் பாய்தல்]], [[ஒருங்கிசைந்த நீச்சல்]] மற்றும் [[நீர் போலோ]] போன்றவற்றிலிருந்து வேறுபட்டது; அனைத்து நீர் விளையாட்டுக்களிலும் நீந்துவது தேவையாயிருப்பினும் நீச்சற்போட்டிகளில் குறிக்கோளாக வேகம் மற்றும் உடற்திறன் இவையே முதன்மையாக விளங்குகின்றன.
 
நீச்சற்போட்டிகள் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] அவை துவங்கிய 1896 முதல் இடம் பெற்று வருகின்றன. இதனை உலகளவில் [[பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு]] கட்டுப்படுத்தி வருகிறது. உடற்சக்தியைச் செலவழிக்கும் உடற்பயிற்சிகளில் நீச்சல் முதன்மை வகிப்பதாகக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நீச்சற்_போட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது