"மோகன்தாசு கரம்சந்த் காந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| death_place = [[புது தில்லி]], {{IND}}
| death_cause = படுகொலை
| nationality = [[இந்தியர்]]
| other_names = மகாத்மா காந்தி
| known_for = [[இந்திய விடுதலைப் போராட்டம்]]
| education = [[லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி]]
| party = [[இந்திய தேசிய காங்கிரஸ்]]
| religion = [[இந்து சமயம்]]
| spouse = [[கஸ்தூரிபாய்]]
| children = [[ஹரிலால் காந்தி|ஹரிலால்]]<br />[[மணிலால் காந்தி|மணிலால்]]<br />[[ராம்தாஸ் காந்தி|ராம்தாஸ்]]<br />[[தேவதாஸ் காந்தி|தேவதாஸ்]]
| signature = Gandhi_signature.svg
}}
'''மோகன்தாசு கரம்சந்த் காந்தி''' (''{{lang-en|Mohandas Karamchand Gandhi''}}, [[குஜராத்தி மொழி|குசராத்தி]]: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), '''மகாத்மா காந்தி''' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "'''விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை'''" <ref>http://www.neruppu.com/?p=29292</ref> என்று அழைக்கப்படுகிறார். [[சத்தியாக்கிரகம்]] என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
 
இவரது பிறந்த நாள் இந்தியாவில் [[காந்தி ஜெயந்தி]] என்று கொண்டாடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2474376" இருந்து மீள்விக்கப்பட்டது