"மோகன்தாசு கரம்சந்த் காந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என போராட்டங்கள் எழுந்த பொழுது, அனைவரும் இந்து மதத்தின் அறத்தைப் பேண வேண்டும் என காந்தி சொன்னார் என [[அம்பேத்கர்]] எழுதி உள்ளார்.<ref>முதுகுளத்தூர் கலவரம் டி.எஸ். சொக்கலிங்கம், புதிய பதிப்பு (2007)</ref>
 
திருநெல்வேலி சைவ சித்தாந்த குருகுலப் பள்ளியில், சமூகத்தில் உயர்ந்த வகுப்பினர்க்கு தனி விடுதி, மற்றவர்க்கு தனி விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத அறத்தின்படி சரி என காந்தி வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே, [[ஈ. வெ. இராமசாமி நாயக்கர்|ஈ. வெ. இராமசாமி நாயக்கரை]] பேராய கட்சியிலிருந்து (congress party) வெளியேற முடிவெடுக்க தள்ளியது. இதனை ஒட்டி, பெங்களூரில் [[ஈ. வெ. இராமசாமி நாயக்கர்|ஈ. வெ. இராமசாமி நாயக்கருக்கும்]], காந்திக்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இக் கலந்தாய்விலும், காந்தி இந்து மத அறத்தின் தேவையை வலியுறுத்தியதால் [[ஈ. வெ. இராமசாமி நாயக்கர்]] பேராய கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்தார்.<ref>தமிழர் தலைவர் என்ற பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூல், சிதம்பர நாதர்</ref><ref>[http://keetru.com/index.php?option=com_content&view=article&id=2971:2010-02-01-04-43-44&catid=42:periyar&Itemid=127 இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்], கீற்று இதழ்</ref>
<ref>[http://keetru.com/index.php?option=com_content&view=article&id=2971:2010-02-01-04-43-44&catid=42:periyar&Itemid=127 இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்], கீற்று இதழ்</ref>.
 
== சுயசரிதை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2474377" இருந்து மீள்விக்கப்பட்டது