திருக்குர்ஆன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 564:
இருப்பினும் முகம்மது நபியின் காலத்திலேயே சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சாபர் பின் அபுதாலிப் என்பவரால், ''மரியம்'' அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் [[அம்காரியம்|அம்காரிக்கு]] மொழிபெயர்க்கப்பட்டது. போலவே சல்மான் என்பவரால் குரானின் முதல் அத்தியாயமான ''அல்-பாத்திகா'' [[பாரசீக மொழி|பாரசீகத்துக்கு]] மொழிபெயர்க்கப்பட்டது.
பொ.ஆ 884ல், சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த [[இந்து]] அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே குரானின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும்.<ref>{{cite web | url=http://www.monthlycrescent.com/understanding-the-quran/english-translations-of-the-quran/ | title=monthlycrescent.com | accessdate=சூலை 03, 2013}}</ref>. ஆகினும் இது எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143ல் [[இலத்தீன்]] மொழிக்கு குரான் மொழிமாற்றம் செய்யப்பட்டது.<ref>{{cite book | title=Islam: A Thousand Years of Faith and Power | publisher=New Haven: Yale University Press | year=2002 | pages=42}}</ref>. இதன் அச்சுப்பதிப்பு 1543ல் வெளிவந்தது. தொடர்ந்து [[இடாய்ச்சு]], [[பிரெஞ்சு]] ஆகிய மொழிகளுக்கும் குரான் மொழிபெயற்கப்பட்டது. முதல் [[ஆங்கிலம்|ஆங்கில]] குரான் 1649ல் வெளிவந்தது. அலெக்சான்டர் ரூசு என்பவர் இதை மொழிபெயர்த்திருந்தார்.
 
=== தமிழ் குரான் ===
 
[[தமிழ்|தமிழில்]] முதல் குரான் மொழிபெயர்ப்பு [[1943]]ல் வெளிவந்தது.<ref>{{cite web | url=http://books.google.co.in/books?id=tbR_LLkqdI8C&pg=PA132&lpg=PA132&dq=john+trust+tamil+quran&source=bl&ots=1IT2bMG9Jy&sig=60bY8DTQx988X6z3DIsYQYdXiEc&hl=en&sa=X&ei=jeW-UdnWHNHprQfMqID4Aw&ved=0CEAQ6AEwBg#v=onepage&q=john%20trust%20tamil%20quran&f=false | title=Madras: Chennai a 400-year Record of the First City of Modern India | author=Subbiah Muthiah}}</ref>. [[அப்துல் ஹமீத் பாகவி]] என்பவரால் இது எழுதப்பட்டது. <ref>{{cite web | url=http://www.lankascholars.com/2015/05/blog-post_18.html| title=மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி (றஹ்)}}</ref>. தொடர்ந்து, முகம்மது ஃசான் என்பவரால் [[1983]]ல் மற்றொரு மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. இன்று பல அமைப்புகள் மற்றும் பதிப்பகத்தால் குரான் தமிழாக்கங்கள் வெளியிடப்படுகின்றன.
 
== இசுலாமில் குரானின் முக்கியத்துவம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருக்குர்ஆன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது