காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
 
== அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை ==
அறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றைய தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]] யால் 1969இல் காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் 1974இல் காஞ்சிபுரத்தினை அடுத்துள்ள காரப்பேட்டை என்ற இடத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை என்ற பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு 1981ம் ஆண்டு புற்று நோயாளிகளின் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்மை மாநிலங்களான [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]],[[கருநாடகம்]] மற்றும் [[கேரளம்|கேரளா]]விலுருந்தும் நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்தியாவிலேயே முதன் முறையாக இம்மருத்துவமனையில் எம்.எஸ்.சி. மருத்துவ இயற்பியல் படிப்பு வழங்கப்படுகிறது.சனவரி 20,2010 அன்று அன்றைய துணை முதல்வர் [[மு. க. ஸ்டாலின்]] ரூ.10கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.{{cn}}
 
== மக்கள்தொகை ==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது